Member in D.M.K, Ex Avinashi panjayath Union Chairman, Professor in Tamil Nadu college Engineering , Married to A.Babu and blessed with son KALAINIDHI.
23-12-25 ல் ED எழுதிய கடிதத்தின் அடிப்படையில் குஜராத் DVAC
ராஜேந்திரகுமார் பட்டேல் எனும் IAS அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
அதற்கு பிறகு
மத்திய ஏஜென்சியான ED-ன் கடிதம் மற்றும்
பிரமாணப்பத்திரம் அடிப்படையில்
@tnpoliceoffl -ன் DVAC வழக்கு பதிவு செய்துள்ளது..
தமிழ்நாடு காவல்துறை வரலாற்றிலேயே முதல் முறை Central Agency Statement
பேரில் FIR பதிவாகியுள்ளது
தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை.
மேலும்,
நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம்.
நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை.
மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம்.
சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.
கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை.
சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை.
கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.
திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு...
எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?
பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?
தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.
தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?
இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Hi கழக உடன்பிறப்புகள் நான் யாரையாவது ஃபாலோ பண்ணாம இருந்தா Hi சொல்லுங்க நான் பாலோ பண்ணிக்கிறேன்.....பாலோவ்ஸ் லிஸ்ட்ல போயி என்னால பாக்க முடியல கமெண்ட்ல சொல்லுங்க நான் உடனடியா ஃபாலோ பண்றேன்👋🏻🫰🖤❤️
பெற்றோர் மீதே வழக்கு தொடுத்த மகன்
மனைவியை துன்புறுத்திய கணவன்
பிள்ளைகளை புறக்கணித்த தந்தை
வருமானத்தை மறைத்ததால் 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நடிகன்
தனது கட்சி கூட்டத்தில் நசுங்கி செத்தவர்களை திரும்பி கூட பார்க்காமல் ஓடி ஒளிந்த கட்சி தலைவன்
இது அத்தனையும் ஒரே ஆள்!
இன்னும் குழந்தைத்தனமாவே அரசியல் பண்றீங்களே😂😂 2ஜி கேஸ் பத்து வருஷம் என்ன புடுங்கிட்டா இருந்தீங்க ...
ED அதிகமா செருப்படி வாங்குனதே தமிழ்நாட்டில் தான் ...
ஒரு பிரஸ்மீட் கூட கொடுக்க முடியாத பிரதமரை வைத்துவிட்டு நீங்கள் எல்லாம் இதை பேசலாமா😂😂
🔔அவசியம் படித்து பின் பரப்ப வேண்டிய முக்கிய பதிவு 🧵🧵
மருதூர் கோபால ராமசந்திரன் @ M G R என்பவர் யார்?
MGR பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன என்பது தெரியுமா ?
கலைஞரை விமர்சிக்கும்
இளம் தலைமுறையினரே
MGR பற்றிய உண்மை வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள், அவருக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுகள் இருந்தது தெரியுமா ⁉️
இதெல்லாம் பேசப்படாமல் மறைக்கப்பட்டது பற்றி தெரியுமா ⁉️
🚨பால் கமிசன்,
🚨ரே கமிசன் எரிசாராய முறைகேடு,
🚨மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு,
🚨பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு,
🚨ராபின் மெயின் முறைகேடு,
🚨பாஸிச அடக்குமுறை ஆட்சி,
🚨ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள்,
🚨பொருளாதார நாசம்,
🚨பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு,
🚨விவசாயிகள் போராட்டம், துப்பாக்கி சூடுகள்
🚨பழனி முருகன் சிலை சர்ச்சை
🚨திருச்செந்தூர் வைரவேல் சர்ச்சை
🚨வன்னியர்கள் போராட்டம்,
🚨நீதித்துறை மிரட்டல்
என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தது பற்றி தெரியுமா?
ஆனால் எதுவுமே பெரிதாக பேசப்படவில்லையே ஏன்?
MGR சினிமாவில் நடிகராக உத்தமர், வீரர், மக்கள் போராளி, குடியை எதிர்ப்பவர் என பல வேடங்களில் வலம் வந்தவர்
ஆனால் உண்மையில் அவர் யார்?
திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம், ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம் அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம்
வேடிக்கையா இருக்குமே🤣😂
ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சு தான்
இதை எல்லோரும் நம்பினர்
ஆனா இந்திரா காந்தியின் மிரட்டல் தான் MGR ரின் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் உண்மையான காரணம்
MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி
மத்தியில் யார் பிரதமரோ யாரிடம் வருமான வரித்துறை இருக்கிறதோ அவர்களை கண்டாலே நடுக்கம் தான்
அப்படித்தான் இந்திராகாந்தியின் அடிமையாக மாறி திமுகவை பிரித்தார்
MGR ன் அடிமைத்தனத்தால் கச்சத்தீவை இந்திரா காந்தி கொடுத்த போது திமுக மட்டுமே அதை எதிர்த்தது
அதிமுக அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டு பங்குக்குள் பாய்ந்து ஒளிந்து கொண்டது
தலைவர் கலைஞர் கொண்டு வந்த சட்டமன்ற தீர்மானத்தை கூட ஆதரிக்கவில்லை
அதே போல 2016 ல் ஜெயா சட்டமன்றத்தில் கச்சத்தீவை பற்றி வாய் கிழிய பேசிய போது MGR ன் கோழைதனத்தை பற்றி பேசாதது ஏன்?
மேலும் ஜெயா பேசும் போது 2008ல் தான் கச்சத்தீவை மீட்க வழக்கு போட்டதாக சொல்லியிருக்கிறார்
வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்து அத்தனை அரசு ஆவணங்களிலும் 1977 இல் நடந்த எம்ஜிஆர் ஆட்சியில் தான் கச்சத்தீவு முற்றும் முழுதாக அகற்றப்பட்டது
1977 ல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் வழக்கு போடவில்லை?
1991 இல் ஜெயா ஆட்சிக்கு வந்ததும் ஏன் வழக்கு போடவில்லை?
ஏனென்றால் இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை என்பது ஜெயாவுக்கு நன்கு தெரியும்
இனி கச்சத்தீவை மீட்க வழியே இல்லை
அப்போது தமிழ்நாட்டில் திமுகவுடன் அதிமுக சேர்ந்து மத்திய அரசின் முடிவை எதிர்த்திருந்தால் அப்போதைய கச்சத்தீவு தாரை வார்ப்பை தடுத்திருக்கலாம்
ஆனா அப்போது பொத்திக் கொண்டு இருந்த அதிமுக கச்சத்தீவு பற்றி வாய்கிழிய பேசுவது உச்சகட்ட நகைச்சுவை
1976 இல் எமர்ஜென்சி நேரத்தில் கலைஞர் மீது எண்ணிலா வழக்குகளை போட்டார் இந்திரா காந்தி, திமுகவின் அத்தனை முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள்
அவரது நோக்கம் இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாநில கட்சி ஆட்சியைப் பிடித்து தேசிய கட்சியை அகற்றி விட்டது என்ற கோபம் தான் அதற்காக கலைஞரை ஊழல்வாதியாக ஒரு பிம்பத்தை உருவாக்குவதே
அத்தனை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் 2G விவகாரத்தை எப்படி ஊதி பெருக்கினார்களோ அதேமாதிரி தான் அன்றும் அவாள் சார்பு பத்திரிக்கைகள் தினம் தினம் கலைஞர் மீது பொய், அவதூறு செய்திகளை பரப்பின
எமர்ஜென்சி என்பதால் ஒரு தரப்பான கலைஞருக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டது
கலைஞர் தரப்பு நியாயங்கள் மக்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொண்டன
மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் அப்படியே நம்பினார்கள்
இன்றும் கலைஞர் மீது அன்று குத்தப்பட்ட முத்திரைகள் விலகவில்லை சமூக வலைதளங்களில் அவைகள் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன
ஆனால் இறுதிவரை இந்திரா காந்தி அமைத்த எந்த கமிஷனாலும் கலைஞர் மீது எதையும் நிரூபிக்க முடியவில்லை
ஆனால் மக்களிடத்தில் திமுக மீது வெறுப்பு வந்தது
விளைவு...
1977 ல் அதிமுக + இந்திரா காந்தி கூட்டணி பெரும் வெற்றி, ஆனால் மத்தியில் காங்கிரஸ் தோல்வி
வழக்கம் போல வடிகட்டிய கோழை MGR மத்திய அரசு பக்கம் சாய்ந்ததுடன் தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்
அப்போதைய மத்திய அரசுக்கு பயந்து கொண்டு தஞ்சை நாடாளுமன்ற இடைத் தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட விரும்ப MGR அதை ஏற்கவில்லை
இந்திரா காந்தி கர்நாடகா சிக்மக்ளூரில் நின்று வெற்றி பெற்றார்....
1/n....
Continues... 👇