நாளை தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்களும் திமுகவும் கேட்கப்போகும் சட்டை உரிக்கும் கேள்விகளை எதிர்கொள்ளப் பயந்து, நடுநடுங்கிப்போய் இந்த முதலைக்கண்ணீர் 'Take Diversion' நாடகத்தைக் கையில் எடுத்துள்ளது தவெக விஜய் அரசும், அதற்கு விலைபோன சில ஊடகங்களும்!
நேற்று தஞ்சையில் மாண்புமிகு திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுகவின் பிரம்மாண்ட விவசாயிகள் ஆதரவுப் போராட்டத்தின் வெற்றி அலையைக் கண்டு தவெக அரசால் சற்றும் செரித்துக் கொள்ள முடியவில்லை! அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், தங்களின் 'Virtual Abusers' மூலமாக அருவருப்பான பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டு மக்களின் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்!
காவிரி நீர் நமக்கு உபரி நீர் அல்ல, அது நமது வாழ்வாதார உரிமை நீர்! ஆடி 18 பெருக்கு அன்றும் கடைமடை வரை சொட்டு நீர் இல்லாமல் காவிரி காய்ந்து கிடக்கிறது! தண்ணி வர வேண்டிய இடத்திற்கு வரவில்லை!
விவசாயிகளின் கண்ணீரைப் பேசி திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த இந்த நியாயமான உரையை, தவெகவின் அழுக்கு மூளையினாலும் அவர்களின் சைபர் கூலிப்படையினாலும் வேறு அர்த்தமாகத் திரித்துப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
தமிழ்நாடு விவசாயிகளுக்காக அவர்களுடன் நின்று கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்துப் போராட்டம் செய்யத் துணிச்சலில்லாமல், சொந்த முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அஞ்சி நடுங்குகிறது இந்தத் 'டம்மி' அரசு.
முன்பு போலி நீர் திறப்பு வீடியோக்களைப் பரப்பிச் சாயம் வெளுத்த தவெக, இப்போது திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் போராட்ட உரையைத் திரித்துத் தப்பிக்கப் பார்க்கிறது. எத்தனை 'Virtual Abusers'-களை வைத்துப் பொய்களைப் பரப்பினாலும், காவல்துறையை வைத்து மிரட்டினாலும், மக்கள் கேட்கும் கேள்விகளிலிருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது CM Sir!
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம்...
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம்…
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்...
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️
@amutharasan_dmk
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
விஜய் ஆட்சியில் சிரிப்பா சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!
தமிழ்நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ரீல்ஸ் முதலமைச்சர் வேடிக்கைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறாரா?
#TVKFails
Breaking 🚨
People are protesting…..💯💔
but the cheap media is not even addressing this issue. Instead, they are busy talking about meaningless things like the CM removing his coat😑
Please spread this video. The CM must answer🙏🏼
#TVK | #TVKVijay | #TVKVijayFails
"தவெக ஆட்சியில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் முழுமையான பாதுகாப்பு இருக்கும்" என்று மேடைகளில் வீர வசனம் பேசினீர்களே விஜய் சார்?
இன்று கோவை சூலூரில் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 9 வயது பிஞ்சுச் சிறுமி கேட்கிறாள், "விஜய் அங்கிள் எங்க இருக்கீங்க? எங்களுக்கு இந்த ஆட்சியில பாதுகாப்பு இல்லையா?" என்று!
இந்தக் கேள்விக்கு இப்போது நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
பிஞ்சுக் குழந்தைகளைக் கூட காப்பாற்ற முடியாத அளவுக்குத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது.
உங்களுடைய 'மாற்றம்' என்ன என்பதை ஒரே வாரத்தில் மக்களுக்கு உணர்த்திவிட்டீர்கள்!
#TVKFails
ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி அண்ணாவின் கொள்கையை ஒருபோதும் பொய்க்காது, தன்னுடைய கபட நாடகத்தை அரங்கேற்ற சிலர் தலைவர் தன் கோட்பாடு வென்றது என இன்று நினைத்து நிம்மதியாக உறங்கலாம், அதிகார போட்டி ஆங்காங்கே வெடிக்கும்போது தெரியும் அண்ணா கொள்கைக்கு உயிர் உள்ளது என்று
மக்கள் நம்மை தோற்கடிக்கவில்லை நம் கூட இருந்தே கூட்டணி என்ற பெயரில் குழி பறித்துள்ளனர் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னால் அரசியல் சூழல் மாறப்போகிறது என்ற போதே நம் தலைவர் @mkstalin சுதாரித்திருக்க வேண்டும். நமது வேர்களே நம்மை தாங்கும்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.
இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்.
#10thResult #ExamResult