பணி நிரந்தரம் - சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த Dummy CM-ன் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆட்���ிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன இன்றைய கோமாளி ஆட்சியாளர்கள், இன்றைக்கு செவிலியர் போராட்டத்திற்கு முதல் ஆளாக காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கின்றனர்.
ஒருபக்கம், போராட்டக்களத்தில் சிறிய இடத்தில் செவிலியர்களை அடைப்பது - மின்சாரத்தை நிறுத்துவது - உயிர் வேணுமா வேண்டாமா என்று மிரட்டுவது என அத்துமீறும் இந்த ஆட்சியாளர்கள் - மறுப்பக்கம், Abusive Warriors மூலம் செவிலியர்களையும் - அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம்.
செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மா��்டோம் என அன்றைக்கு punch dialog பேசிவிட்டு, இன்றைக்கு போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு.
குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா?
பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்?
செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
🚨 விலைபோன வேட்பாளர்கள், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்: மதுராந்தகம் மக்கள் நல்ல தீர்ப்பெழுத வேண்டும்! 🚨
▶️ இன்றைய முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துக்கொண்டுதான் 2026 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பல தொகுதிகளில் பிரசாரமே நடந்தது.
▶️ ஆனால், இந்த ஆட்சியே Dummy என இப்போது Expose ஆகிவிட்டது. வேறு வழியின்றி, திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், விலைக்கு வாங்கிய வேட்பாளர்களுடன் வெறுமை நிறைந்த வீதிகளில் வலம் வருகிறார் முதலமைச்சர்.
▶️ வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் படுகொலை செய்த ஆளும்கட்சி வேட்பாளருக்கு மதுராந்தகம் மக்கள் தக்க பதிலடியைத் தர வேண்டும்.
▶️ த.வெ.க.வின் அறமற்ற அரசியல் ஆட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் சண்டமாருதம் புரிய வழக்கறிஞர் @IParanthamen அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
#Madhuranthakam #ByElection #VoteForDMK
80 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செஞ்சி தொகுதி மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்ற சமபந்தி போஜன விழாவில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் #M_S_தரணிவேந்தன்_MP அவர்களு��ன் கலந்து கொண்ட தருணம்.
M. K. Stalin
Udhayanidhi Stalin
#TVKCorruption | அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இமாலய ஊழல்! வந்த 40 நாளிலேயே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கொள்ளை அடிக்கக் கிளம்பிவிட்டார்கள் என மாரிதாஸ் குற்றச்சாட்டு.
புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பேரில், TVK மாவட்ட செயலாளர்கள் கூட்டாகச் சேர்ந்து இ��்த ஊழலை அரங்கேற்றியுள்ளதாக மாரிதாஸ் கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் கொடுத்துள்ளார்.
#BussyAnand #TVKOozhal #CBIForTVK #TamilnaduPolitics #TVKScam #GovernmentLawyerScam #PoliticsTN #DMK #ADMK #TVK #CorruptionAlert #TNPolitics2026 #CBIInvestigation #BreakingNewsTN #SaveTamilnadu
நம் உயிரோடும் – உணர்வோடும் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சென்ற ஜுன் மாதம் முழுவதும் சுமார் 256 நலத்திட்ட நிகழ்ச்சிகளை க���க நிர்வாகிகள் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கான பாராட்டு விழா அடையாறு முத்தமிழ் மன்றத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.
ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்கான களத்தில் தி.மு.கழகம் முன்வரிசையில் நிற்கும் என்பதை உறுதி செய்கிற வகையில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை தென் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளைப் பாராட்டி உரையாற்றினோம்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்
@mylaivelu @ThamizhachiTh
தமிழ்த்தேச��யப் பேரவையின் தலைவரும் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.@GGPonnambalam அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம்.
போருக்குப்பின் இலங்கையில் நிலவும் சூழல் – அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்டவைக் குறித்து அவர் நம்மிடம் எடுத்துரைத்தார்.
அவரது கருத்துக்களை கழகத்தலைவர் @mkstalin அவர்களிடம் எடுத்துச்சென்று, இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுக��க்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று உறுதியளித்தோம்.
இந்த சந்திப்பின்போது, நம்முடைய இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலைப் பரிசளித்தோம்.
26 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (4.07.2000) அன்று, நவீன தமிழகத்தின் தந்தை, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்ச���் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு முயற்சியால் உருவாகி, சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள Tidel Park எனும் மென்பொருள் பூங்காவை இந்தியப் பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள் திறந்துவைத்த நாள் இன்று!
பொய்யை மட்டுமே பேசும் அமைச்சர் @CTR_Nirmalkumar கவனத்திற்கு!! 🚨
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள், நேற்று கழக உடன்பிறப்புகளையும் பொதுமக்களையும் சந்தித்து உரையாடிய தருணம்.
#TVKFakeNews
#WATCH | “அமைச்சருக்கு பரிசோதனை செய்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு விசாரணை செய்யவேண்டும்”
-அமைச்சர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்த திமுக வழக��கறிஞர் கவி கனேசன்
#SunNews | #TVK | #TVKVijay | #DMK
அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புக்கும் - மறுகட்டுமானத்திற்கும் இதுவே தருணம்!
#UdanpirapinKural
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar