Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திரு.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாட்டை மேல வழக்கு போட்டா பயந்துருவான்னு நினைச்சி வழக்கு போட்டானுங்க..ஆனா அவன் இப்ப தான்டா உக்கிரமாவே அடிக்கிற மாதிரி தெரியுது.🤣🤣
இது மூலமா தவெக அரசு ஒரு பாசிச அரசுன்னு தற்குறிங்களே தங்கள மக்கள் கிட்ட expose பண்ணிகிட்டானுங்க.
ஒவ்வொரு நாளும் விஜய்யை வறுத்தெடுக்கிறது தமிழ்நாடு பாஜக.
வழக்கெல்லாம் போட வேண்டாம். முடிந்தால், பாஜகவுக்கு எதிராக @TVKHQITWingOffl பக்கத்தில் ஒரே ஒரு Reply Video போடச் சொல்லுங்க..