@mkstalin@rashtrapatibhvn மாண்புமிகு முதல்வர் அவர்களே.. எழுவர் விடுதலை அடைந்தால் உலகத் தமிழர்களின் இதயங்களில் உங்களுக்கு நிரந்தர முதல்வர் சிம்மாசனம் வைத்து கொண்டாடுவார்கள் காத்திருக்கிறோம் நன்றி.
உனக்கான காலம் வெகுதூரம் இல்லை.எதற்கும் ஆரம்பம்,முடிவு என்று காலம்அமையும்.தமிழ்இனத்துக்கான உன் போரட்டம் ஆரம்பித்துவெற்றியைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.
இன்னும் சிலநாட்களில் தமிழ்இனத்துக்கான உன் போரட்டத்தின் முடிவும் தமிழகத்திற்கு சாதகமாக அமையும்.@SeemanOfficial#HBDSeeman
நடனக்கலைஞர்,நடிகர்,பாடகர்,பாடலாசிரியர்,இயக்குநர்,தயாரிப்பாளர்,கலைத்துறையில் 60 ஆண்டுகள் பணியாற்றியவர் @ikamalhaasan ஐ விட திரைத்துறையில் சாதனை புரிந்தவர்கள் வேறு யார் ?