பிரியமுடன்
உங்கள் விஜய்
@Actorvijay Miss You Naa...💔😢
உன்னை ரசித்த கூட்டம்
அது தனியா கிடங்கு
இனி எப்போ அண்ணா உங்களை Screen la பாக்க போறோம் என்பதே உன் ரசிகர்களின் ஏக்கம்
July 23>>
ஆனந்த கண்ணீர் என்ற அன்பு மழையில் நனைத்தார் தளபதி..
#JanaNayagan
இன்னைக்கு ஒரு meeting நடந்துச்சாம்ல அத பத்தி யாரும் video போட வேணாம், பேசவும் வேணாம் guys 😂😂
அப்படி ஒரு meeting நடந்ததே நிறைய பேருக்குத் தெரியாது.. அது அப்படியே தெரியாமயே போயிடட்டும் விடுங்க 😂🤣
Vijay’s entry into politics… A moment where he secured 35% of the votes in the election and began a new chapter for himself in Tamil Nadu politics! This massive elevation he is receiving… is on another level! 🔥
The man who was celebrated as the 'Thalapathy' of the silver screen until yesterday, has emerged today as a political force in the hearts of the people!
Vijay’s political entry, electoral success, and public support—each is creating shockwaves in the political arena. The debates and criticisms surrounding him are increasing the impact of his political journey day by day.
From the identity of 'Thalapathy' to a leader of the people… Vijay’s elevation has hit its peak not just on the screen, but in the political arena as well! This is not just an entry… it is the rise of a new political force! 🔥❤️🔥
தேர்தலுக்கு முன்னாடி தேவை இல்லாம ரஜினிய இழுத்து மென்டலான்ச எல்லாம் எதிரி ஆக்கி விட்ட,
இப்போ தகுதியே இல்லாத அவன் மருமகன் சில்லறைய பத்தி எல்லாம் பேசி அவன் நாலு fans பேச்சை எல்லாம் கேட்குற மாதிரி பண்ணுற 😭
ஏன் இந்த வேண்டாத வேலை 🙄
🏆 கப்பு முக்கியம் பிகிலு
7 ஆண்டுகள் நிறைவு! ❤️🔥
விசில் சத்தங்கள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள், திரையரங்கையே அதிரவைத்த தளபதியின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தும் இன்றும் ஒரு தனித்துவமான சாதனையாகத் தொடர்கின்றன! 🔥❤️
#7YearsOfBigil
என் தளபதி
@actorvijay
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிவுப் பசியை போக்கிய அண்ணன் எங்கள் தலைவன் முதல்வர் விஜய் அவர்கள் ❤️
நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது வாழ்த்துக்கள் அண்ணா @peramburshivav ❤️