துப்பில்லாத ஸ்டாலின் சார்...
ஆட்சியில் இருந்தபோது தூங்கினீர்களா?.
உங்கள் மந்திரிகள் இத்தனை ஊழல் வழக்கு வாங்கிக்கொண்டு இருக்கும்போது வாய் மட்டும் ஏன் சார் இப்படி வங்காள விரிகுடா அளவுக்கு பேசுறீங்க?.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட 6 மண்டலங்களிலும் அனைத்துப் பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
பேருந்து இயக்கம் குறைக்கப்படுவதாகப் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்!
அரசியல் மூர்த்தி Sweet Uncle-இன் கல்யாண மேடை கலாட்டாக்கள்!
புரட்டாசி முடிந்ததும் சின்ராசைக் கையிலே பிடிக்க முடியாது என்பது போல, இனி முகூர்த்த நாட்களில் அரசியல் மூர்த்தி Dummy Daddy-யையும் கையிலேயே பிடிக்க முடியாது.
கல்யாண மேடையும் கையில் மைக்கும் கிடைத்துவிட்டால் போதும், ஓயாமல் ஒப்பாரியை ஒளிபரப்ப ஆரம்பித்துவிடுவார்.
தவெக ஆட்சி அமைத்து 5 மாதங்களாகிவிட்டன. இடைத்தேர்தலும் வந்து, அதிலும் தவெக வெற்றி பெற்று நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசியல் மூர்த்தி Sweet Uncle-இன் ஒப்பாரிகள் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
"Where's my patient? Where's my patient?" என்பதைப் போல, திமுக இதழின் முதல் பக்கத்திலேயே தன்னைத் தமிழ்நாட்டின் முதல்வராகச் சித்தரிக்கும் புகைப்படத்தைப் போட்டு கற்பனைப் பெருமிதம் கொள்கிறார் Dummy Daddy.
கல்யாண மேடையில் புதுமணத் தம்பதிகளை மனதார வாழ்த்துவதை விட்டுவிட்டு, "இது நிலைக்காது, தாங்காது" என்று அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுவதே Dummy Daddy-க்கு வழக்கமாகிவிட்டது.
தோல்வியை ஏற்க முடியாமல் ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு, நன்றாக ஓய்வெடுங்கள் Sweet Uncle!
(23.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-39, 41க்குட்பட்ட , தேசிய நகர்ப்புற சுகாதார இயக்க நிதி மற்றும் மூலதன நிதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய 'நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம்' திறப்பு விழாவில் கலந்துகொண்டு பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தேன்.
ஏழை எளிய பொதுமக்களுக்குத் தடையின்றி உயர்தர மருத்துவச் சேவைகள் மற்றும் அவசர கால சுகாதார உதவிகள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே கிடைப்பதை நமது அரசு தனது முதன்மைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
#DrNMariaWilson #ChennaiCorporation #UrbanHealthCentre #TamilNaduGovt #TVKVijay