BREAKING Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt denies anticipatory bail to former DMK Minister Anbil Mahesh Poyyamozhi in a case booked against him for having allegedly collected over ₹100 crore in the guise of 'party fund' from private school managements during his stint as School Education Minister for granting various approvals. @THChennai Backgrounder👇https://t.co/BopABrpRkC
#MadrasHighCourt DISMISSES a review petition filed by former Minister #KNNehru to review an earlier order directing registration of FIR in corruption case
அரசியல் மூர்த்தி Sweet Uncle-இன் கல்யாண மேடை கலாட்டாக்கள்!
புரட்டாசி முடிந்ததும் சின்ராசைக் கையிலே பிடிக்க முடியாது என்பது போல, இனி முகூர்த்த நாட்களில் அரசியல் மூர்த்தி Dummy Daddy-யையும் கையிலேயே பிடிக்க முடியாது.
கல்யாண மேடையும் கையில் மைக்கும் கிடைத்துவிட்டால் போதும், ஓயாமல் ஒப்பாரியை ஒளிபரப்ப ஆரம்பித்துவிடுவார்.
தவெக ஆட்சி அமைத்து 5 மாதங்களாகிவிட்டன. இடைத்தேர்தலும் வந்து, அதிலும் தவெக வெற்றி பெற்று நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசியல் மூர்த்தி Sweet Uncle-இன் ஒப்பாரிகள் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
"Where's my patient? Where's my patient?" என்பதைப் போல, திமுக இதழின் முதல் பக்கத்திலேயே தன்னைத் தமிழ்நாட்டின் முதல்வராகச் சித்தரிக்கும் புகைப்படத்தைப் போட்டு கற்பனைப் பெருமிதம் கொள்கிறார் Dummy Daddy.
கல்யாண மேடையில் புதுமணத் தம்பதிகளை மனதார வாழ்த்துவதை விட்டுவிட்டு, "இது நிலைக்காது, தாங்காது" என்று அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுவதே Dummy Daddy-க்கு வழக்கமாகிவிட்டது.
தோல்வியை ஏற்க முடியாமல் ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு, நன்றாக ஓய்வெடுங்கள் Sweet Uncle!