What are the behavioural patterns of fans of Tamil movie stars on social media?
Discover how Tamil cinema fans are influencing political narratives on Twitter! Our latest research, in collabration with @KingsCollegeLon, uncovers the fascinating dynamics influencing public discussions.
Dive deeper: https://t.co/VHtcNcrz4i
#KingsCollegeLondon #PENIndia #TamilCinema #PoliticalActivism #TwitterTrends #ResearchInsights
This #WorldPressFreedomDay, let's raise our voices for the voices unheard. With India's rank at 161 out of 180 countries and a global score of 36.62, the challenges journalists face are evident. Let's support their courage and commitment to truth. 🗣️📰
#FreeSpeech #JournalismEthics #Democracy
இந்தியாவின் வேலை வாய்ப்பு நிலை : முறையான வேலைவாய்ப்பு, தொழிலாளர் விகிதங்கள் மற்றும் இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் வேலைவாய்ப்பு நிலைக் குறியீட்டை பகுப்பாய்வு செய்தல்.
வேலை வாய்ப்பு நிலைக் குறியீடு :
1. முறை���ான வேலையில் உள்ள தொழிலாளர்களின் சதவீதம்
2. தொழிலாளர் மக்கள் தொகை விகிதம்
3. சாதாரண தொழிலாளர்களின் விகிதம்
4. சுயதொழில் செய்பவர்களின் வருமான நிலை
5. சாதாரண தொழிலாளர்களின் சராசரி வருமானம்
6. படித்த இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம்
7. வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் ஈடுபடாத இளைஞர்கள்
#EmploymentIndex #JobTrends #IndiaJobs #TamilNadu
2023 ஆம் ஆண்டில், தமிழக பட்ஜெட்டில் பொதுக் கணக்குக் குழுவால் (PAC) 95 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் ஒரு பிஏசி அறிக்கைகள் கூட தாக்கல் செய்யப்படவில்லை. இது தமிழ் நாடு அரசின் வெளிப்படைத்தன்மையையும், அரசு நிர்வாக பொறு��்புகளில் உள்ள வேறுபாடுகளையும் எடுத்துக்காட்டுகிறது.
#PACReports
#TamilNaduLeadership
மணிப்பூர் வன்முறை இந்திய வரலாற்றின் கறுப்புப் பக்கம். மணிப்பூர் மக்களின் அலறல் சத்தம் நாடெங்கும் எதிரொலிக்க, ஒன்றிய அரசின் காதுகள் மட்டும் ஏன் மூடிக் கிடக்கின்றன?
#ManipurCrisis#UnionNeglect#StandWithManipur
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சராசரி ஆயுட்காலம் 73.2 ஆண்டுகளாக மேலோங்கி இருக்கிறது. இது பொது சுகாதாரம் மற்றும் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய மருத்துவ சேவைகளுக்கு தமிழ்நாடு முக்கியத்துவம் அளிப்பதைப் பிரதிபலிக்கிறது.
#tamilnadumodel#lifeexpectancy
பல பரிமாண வறுமை ஒழிப்பில் தமிழகத்தின் முன்னேற்றம்!
இந்தியாவின் பல பர���மாண வறுமைக் குறியீட்டில் 0.009 என்ற தனிச்சிறப்பான இடத்தை தமிழ்நாடு பெற்றதன் மூலம் வாழ்க்கைத் தரம், சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் மாநில அரசின் உறுதிப்பாடு நிரூபிக்கப்படுகிறது
#Health #Education #TamilNadu #MultidimensionalPovertyIndex #DravidianModel
அதிகரிக்கும் வன்முறை: இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 150க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. இது சமீப காலமாக மக்களிடையே மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதை காட்டுகிறது. இந்த ஆபத்தான போக்கு சிறுபான்மை சமூகங்களிடையே அச்சத்தை விதைக்கிறது.
#StandForUnity #EndReligiousViolence #Christianity #Secularism
We extend our heartfelt gratitude to @Supriya_sule for releasing the second documentary of our series, 'எல்லோருக்கும் எல்லாம்'. Your support brings a nationwide focus on the mission of the Kalaignar Magalir Urimai Thogai of the #DMK government.
#DravidianModel#EllorukumEllam
ஊடகத் துறையின் கவலைக்குரிய நிலையை ஆர்.எஸ்.எஃப். (Reporters without Borders) அமைப்பின் பத்திரிகைச் சுதந்திரக் குறியீடு எடுத்துக்காட்டுகிறது. அதில் செய்திகளின் உண்மைத் தன்மை��ை வெளிக் கொண்டுவருவதற்கு இந்திய ஊடகவியலாளர்கள் பல சவால்களையும் கடுமையான ஆபத்துகளையும் எப்படி எல்லாம் எதிர்கொள்கின்றனர் என்பதை உணர்த்துகிறது.
#PressFreedomIndex #Indianjournalist