"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்!
ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது.
இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்காக...
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#VoteForDMK
The recent newspaper reports indicate that women’s representation in Parliament and Legislative Assemblies is being considered based on the 2011 Census.
This step is not in line with The Constitution (128th Amendment) Bill, 2023 passed by the Union BJP Government and its earlier position to take up this historic initiative only after delimitation is carried out based on the Census conducted after 2026. This is most probably aimed at securing electoral gains in the forthcoming Assembly elections in four major States. Pushing such an important step when the Model Code of Conduct is already in force is unprecedented.
Having said that, as the President of the DMK and the proud inheritor of the Dravidian legacy that has spearheaded women’s empowerment for more than a century, I fully support this initiative of #WomensReservation without any preconditions, while at the same time stressing our right to fair delimitation.
It is our consistent stand that the current proportional representation of States should not be disturbed under any circumstances. To achieve this, the delimitation and distribution of constituencies among States must include a constitutional provision ensuring the same for the next 30 years.
Considering the current Model Code of Conduct and the preoccupation of political parties, I request that a Special Session of Parliament be convened in early June to enact these historic constitutional amendments for delimitation, increase of seats, continuation of the current share of representation of States, and a guarantee that such representation will continue for the next 30 years.
🔷 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
🔷 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது.
🔷 எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
🔷 மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்.
🔷 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குளச்சல், அணைக்கட்டு, தூத்துக்குடி, திருவிடைமருதூர், மாதவரம், கள்ளக்குறிச்சி, கந்தரவக்கோட்டை, முதுகுளத்தூர் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
விருதுநகரில் தென் மண்டல கழக இளைஞர் அணியிலிருந்து மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் தலைமையில் 1 இலட்சம் New Dravidian Stocks திரண்டு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர்!
#Youth4DMK2026
திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கிப் பேசியும், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வரும் வஞ்சகத்தை விளக்கியும், பாஜக-அதிமுக கூட்டணியின் துரோகத்தை மக்களிடையே எடுத்துரைத்தும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” எனும் பரப்புரை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திருவைகுண்டம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, கீழ்பென்னாத்தூர், பவானி சாகர், அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண்டு வாரீர்! கல்குறிச்சி கலைஞர் திடலில் சந்திப்போம்!
#Youth4DMK2026 @dmk_youthwing
Installing Marx. Uninstalling inequality. Chennai reaffirms red.
The commanding statue of #KarlMarx now stands at the Connemara Public Library, Chennai.
We draw strength from progressive ideas, no matter where they come from. When forces of domination attempt to prevail, we resist them. This is the essence of our #DravidianModel.
மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு: சிவந்தது சென்னை!
"இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்றுமில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது" என உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொதுநூலக வளாகத்தில் நிலைகொண்டது!
நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் #DravidianModel!
2024-ஆம் ஆண்டு தி.மு.க முப்பெரும் விழாவில் பேராசிரியர் விருது பெரும் ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் அண்ணண் திரு வி.பி.இராஜன் அவர்களுக்கு வாழ்த்துகளையும், @arivalayam தலைவர், @CMOTamilnadu அண்ணண் திரு @mkstalin அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#முப்பெரும்விழா
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் அமைக்கப்பட்டுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான, கழகத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், கழகத்தின் சார்பு அணிகளின் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
அந்த வகையில், கழக ஆதி திராவிடர் நலக்குழுவின் மாநில நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்க வளாகத்தில் இன்று கலந்துரையாடினோம்.
இக்கூட்டத்தில், கடந்த மூன்றாண்டு காலமாக ஆற்றிய கழகப் பணிகள் - ஆதி திராவிடர் நலனுக்காக கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் பயனாளிகளிடம் சென்று சேருவதை உறுதி செய்வது போன்ற மக்கள் பணிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தோம். சட்டமன்றத் தேர்தலையொட்டி, அடுத்து வரும் நாட்களில் செயல்படுத்த வேண்டியத் திட்டங்கள் குறித்தும் ஆதி திராவிடர் நலக்குழுவின் நிர்வாகிகள் விளக்கிக் கூறினர்.
எல்லோருக்கும் எல்லாம் என்பதில் உறுதியுடன் செயல்பட்டு வரும் நம் கழகம் & திராவிட மாடல் அரசின் சாதனைகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்போம் - 2026-லும் கழகத்தை வெல்லச் செய்வோம் என்று கழக ஆதி திராவிடர் நலக்குழு நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தோம்.
@KN_NEHRU@evvelu@RSBharathiDMK@TThenarasu@cvganesan1@MMathiventhan@office_krishna
கழக இளைஞரணி செயலாளருமான திரு. @Udhaystalin அவர்களின் தலைமையில் ஆய்வு செய்து வருகிறது.
அந்த வகையில், கழக ஆதி திராவிடர் நலக்குழுவின் மாநில நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்க வளாகத்தில் இன்று கலந்துக்கொண்டு கலந்துரையாடினோம்.
@KN_NEHRU@evvelu@RSBharathiDMK
@arivalayam தலைவர் - மாண்புமிகு @CMOTamilnadu அண்ணண் திரு. @mkstalin அவர்களால் அமைக்கப்பட்டுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான, கழகத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், கழகத்தின் சார்பு அணிகளின் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும்,
@arivalayam ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் திரு. மு.பொன்தோஸ் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கோயம்பத்தூர் P.S.G மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தோம்.
@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@PEN_Offl
சாதியம் - மதவாதம் - ஆணாதிக்கம் உள்ளிட்ட பிற்போக்குச் சமூக நோய்களைத் திராவிடக் கொள்கை கொண்டு விரட்டிட, பெரியார் கைபிடித்தவர் மனநல மருத்துவர் ராதிகா. திராவிட வாசிப்புகளால் சமூகப்பணி மீது காதல் கொண்ட இவரது கதையை #திராவிடத்தால்நான் தொடர் மூலம் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
#DravidathaalNaan #DravidianModel
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கழக வேட்பாளர் திரு. அன்னியூர் சிவா அவர்களை ஆதரித்து, திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில், ஆசூர் கிராமத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு கூட்டம் நடைபெற்றது...
@arivalayam@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@PEN_Offl
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு.அந்தியூர் செல்வராஜ் எம்.பி., அவர்கள் மற்றும் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் திரு.ஆ.கிருஷ்ணசாமி ஆகியோரோடு இணைந்து
ஆதிதிராவிடர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலைஞர் புகழ் போற்றினோம்.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த திருச்சி(தெ) மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் திரு.சிவக்குமார்,
திருச்சி(கி) மாநகர ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் திரு.அன்பழகன் ஆகியோருக்கு நன்றிகள். வாழ்த்துகள்.
#கலைஞர்100
@arivalayam
#trichy_south_dmk