@Nandhini1360381 சச்சின், ராஹுல் விளையாடிய காலகட்டத்தில் தேவை, எதிர்பார்ப்பு, அங்கீகாரம் வேறு; விராட், சூர்ய குமார், அபிஷேக், சூர்யவம்சி காலத்தில் வேறு. அதுபோல தான் இதுவும். இப்படி பார்த்தா பிரதீப் ரங்கநாதன் இன்றைய கால சூப்பர் ஸ்டார்.
தமிழகம் அப்படின்னு @lokbhavan_tn கவர்னர் சொன்னதுக்கு பெரிய போராட்டத்தையே கையில் எடுத்தது @arivalayam. ஆனா பாருங்க கருணாநிதி கொடுத்த டிவியிலேயே தமிழக அரசு னு தான் இருக்கு, தமிழ்நாடு அரசு னுஇல்லை.
@withkaran கருணா-க்கு குடும்பம் பொறுப்பெடுத்து பண்ணுச்சு. அந்தம்மா விஷயத்தில் எல்லாம் மர்மம். அதோட கடைசி வரை கண்டிப்பாவே இருந்துட்டு போய்டுச்சு. அதால இன்னைக்கு வரைக்கும் அந்த கட்சிய காப்பாத்தறதே பாடா இருக்கு.