தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான, ஐயா திரு @MRGandhiNGL அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆழ்ந்த கொள்கைப் பிடிப்பும், அயராத உழைப்பும் உடையவர். எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். ஐயா திரு @MRGandhiNGL அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து பலபல ஆண்டுகள் தமது மக்கள் பணிகள் மேற்���ொள்ள, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் anna @annamalai_k 💐
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற..
தமிழ்நாட்டில் உள்ள மக்களின் வாழ்வு முன்னேற..
என்றும் நல்லவங்க எல்லாரும் உங்க பின்னாலே..
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே..🙏
#HBDSingamAnnamalai
India beats Pakistan, yet again, and Virat Kohli scores a Century, yet again!
Dominance redefined on the big stage. Congratulations, Team India, on the spectacular performance!
#INDvsPAK#ICCChampionsTrophy
தமிழகத்தில் அனைத்து அரசு போக்குவரத்து கழகத்திலும் தனியார் ஏஜென்சிகள் மூலமாக தனியார் ஓட்டுநர்களை நியமிக்க ஊழல் திமுக அரசு திட்டமிட்டு உள்ளதாம்.கோபாலபுரத்து எஜமானர்களுக்கு கொள்ளை வருமானம். #GetOutStalin
திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி 70 வருடங்களாக தமிழ்நாட்டை அழிக்க வளர்ந்த திரா��ிட மரத்தை அடியோடு அழிக்கப் போகிறார் நமது அண்ணாமலை . #GetOutStalin
திமுக ஊழல் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியோ ஆச்சரியம்மோ எதுவும் இல்லை.. ஐம்பது ஆண்டுகளாக திமுகவின் லட்சணத்தை பார்த்து கொண்டு தானே இருக்கிறார்கள். #GetOutStalin
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
திருநெல���வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் யானையான காந்திமதி யானை, உடல் நலக்குறைவால், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 1985 ஆம் ஆண்டு முதல், சுமார் நாற்பது ஆண்டுகளாக நெல்லையப்பர் கோவிலின் ஒரு அங்கமாக விளங்கிய காந்திமதி யானைய��, இனி கோவிலில் காண முடியாது என்பது, பக்தர்களுக்கு மிகவும் சோகமான செய்தியாகும்.
காந்திமதி யானை, இறைவன் திருப்பாதங்களைச் சென்றடைந்திருக்கிறது.
ஓம் சாந்தி!
Remembering Dr. APJ Abdul Kalam on his birth anniversary. His vision, wisdom, and dedication to the nation continue to inspire millions. Let's honor his legacy by dreaming big and working hard for a better India
#drapjabdulkalam
Happy Birthday to leader of my nation Shri @narendramodi
May you be blessed with good health, boundless energy, and continued wisdom to guide our country to new heights.
ஓம் நமசிவாய..🕉
#HappyBirthdayNarendraModi#Modiji
@vp_offl@mkstalin@Udhaystalin@TRBRajaa ஆக ஸ்டாலினுக்கு சொம்படித்தால் தான் இங்க பிழைப்பு ஓடும் இதற்குப் பெயர்தான் பாசிச சர்வாதிகார ஆட்சி.
“Just a Matter of 15 Minutes”
Venkat Prabhu Tweeted : 11:16 AM🥱
Special Show News : 11:31 AM😬