கரூர்ல சாலை அமைக்க 7 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு அடுத்த ஒரு வாரத்துக்குள்ள பணியே ஆரம்பிக்காம 3.23 கோடி நிதிய விடுவிச்சு மாஸ் காட்டிருக்கார் வேலு அய்யா.
2022 ஏப்ரல் மாதம் அறப்போர் இயக்கம் ஆதாரத்தோட கொடுத்த புகாரை அப்படியே வாங்கி பெட்டிக்குள்ள வச்சு அது மேல உக்காந்து 4 வருசமர ஓட்டிருக்காங்க. இப்ப வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கு.
இடையில புகார் வெளில வந்ததும் ராத்திரியோட ராத்திரியா ரோடு போட கூட முயற்சி பண்ணி அப்பவும் மாட்டுனானுங்க.
தம்பி உன் தியாகம் பெரிது.. உன் உறுதி அதனினும் பெரிது.. உன் ஊழல் அதைவிடவும் பெரிது 😭😭😭
This means Party Fund - Well Explained 👌
நாம கஷ்டப்பட்டு கட்ற வரிப்பணம் சொகுசா ஒரு கட்சிக்கு போய்ட்டு இருந்த கொள்ளையை தடுத்து நிறுத்தி நம்ம காச காப்பாத்தி இருக்காரு நம்ம அண்ணன் ❤️