#TVK has filed a petition in the #SupremeCourt demanding a special law against honour killings, calling current provisions inadequate.
Read more: https://t.co/6EV8F8NScs | @anaghakesav
கவின் ஆணவ படுகொலை வழக்கில், @TVKPartyHQ தவெக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு 👏
மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞராக இருந்த Advocate MukulRohatgi தவெக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடுவார்.
சொல் அல்ல செயல் செயல் செயல்!
#Tvk 🥹♥️
நானே அங்கிள்னு தான் கூப்டுவேன் 😂
விஜய் ஸ்டாலின் அங்கிள நேர்லயே அங்கிள்னு தான் கூப்டுவாரு அதை மேடைல கூப்ட்ருக்காரு... 😂💥 ~ கே எஸ் ரவிக்குமார்
நியாயப்படி தாத்தானு கூப்ட்ருக்கனும் அவர 😂
10,000 கி.மீ நமது தவெக😱 கொடியை எடுத்து கொண்டு போய் சேர்த்து இருக்கார்
இந்த மாறி தங்கத்தை நம்ப தூக்கி கொண்டாடனும் லே🙏
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்❤️💛