விஜய் ஆடியோ Launch அரசியல் வாதியா இருக்கும் போது
குட்டி கதை ஜட்டி கதைன்னு Indirect அரசியல் மட்டும் தான் பேசுவான் காரணம் அவளோ பயம் .
ஆனா தனுஷ் இன்னைக்கு நேரடியா எல்லா விமர்சனத்துக்கும் பதில் குடுத்திருக்காரு .
That Guts 👌👌
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
இப்போ புரியுதா தவெக அமைச்சர்கள் எல்லாம் ஏன் கதறுனாங்க-னு? 😂
"தனுஷ் ஓட்டு % Ground Level Strong-ஆ இருக்கு"னு உளவுத்துறை Report அனுப்பி இருக்கு..
அதனால தான் இப்போவே பயந்து முக்கிய அமைச்சர்கள் எல்லாம் பதில் குடுத்தாங்க.. 🔥
#Dhanush#OM#OMAudioLaunch