திருச்செந்தூரில் பூசாரிகள் பணம் பெற்றுக்கொண்டு சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று கொடுத்த புகாரை சரிசெய்யவில்லை.
திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ��ூட்டணி கட்சிகளை மதிக்கவில்லை.
தொண்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. ஆதலால் சொந்த கட்சிக்காரர்களே தங்கள் குடும்பத்தாரை திமுகவுக்கு வாக்களிக்க சொல்லி வலியுறுத்தியிருக்க மாட்டார்கள் என்று திமுக தோற்றதற்கான பல காரணங்களை தொண்டர் ஒருவரே அடுக்கியிருக்கிறார்.
சொந்த கட்சியில் இருக்கும் ஆயிரம் குறைகளை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் கூட்டணி கட்சிகள் மீது இன்னமும் பழியை போட்ட���கொண்டு இருக்கிறார்கள்.
Tamil Nadu is not waiting for the future, we are building it.
From single-window approvals and faster clearances to AI cities, green hydrogen, advanced manufacturing, and the space economy, Tamil Nadu is creating an ecosystem where innovation meets execution.
Under the visionary leadership of Hon’ble Chief Minister C. Joseph Vijay Sir, we are committed to making Tamil Nadu the investment and innovation powerhouse of India.
The future is here. Invest in Tamil Nadu.
#TamilNadu #Industries #CMJosephVijay
Vijay’s new CM avatar:
From his “Beast” movie look to his chief ministerial image — the black suit and western formals. What’s behind the transformation?
Watch this report.
#Super6 | @Akshita_N