First Tamil film to cross 50 Days in 64 Theatres
Only film to run 18 Theatre's-100 Days in the year 1993
First Tamil film Ran 10+Weeks simultaneously in both Singapore and Malaysia
First 100 Days film in Tanjore-Parveen,Tirupur-Universal Theatre
#30yearsofYejaman#Rajinikanth
தற்போது சென்னை-கோவை சதாப்தி விரைவு ரயிலில் சேலம் சென்று கொண்டிருக்கிறேன். காட்பாடிக்கு முன், பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசியதையடுத்து நான் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்தேன்.தான் @tncpim கட்சியை சார்ந்தவன் என்றும் பிரதமரை அப்படித்தான்(1/5)
தமிழகத்தில், 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க ஒரு லட்சம் செங்கல்களை கொடுத்திருக்கிறது மோடி அரசு @udhayastalin அவர்களே...
மதுரை எய்ம்ஸ் செங்கலை திருடிக் கொண்டுவந்தது இருக்கட்டும், குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாயை எப்போது கொடுப்பீர்கள்? @annamalai_k#செங்கல்திருடன்உதயநிதி
"குண்டு வைக்கவும் தெரியும்... துப்பாக்கிச் சுடவும் தெரியும்... திமுக அரசை எச்சரிக்கிறேன்”: பாஜக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் சர்ச்சை பேச்சு
#BJP
https://t.co/vZhTK20cYf
உலகில் எங்கு பேரிடர் நிகழ்ந்தாலும் மனிதநேய நலனுக்கே இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கும்: பிரதமர் மோடி! #India | #PMModi | #Disaster https://t.co/Q4jlRnvFrS
என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்தார் ஒரு அம்மையார் - கமலஹாசன்
அப்பறம் எதுக்குப்பா மானங்கெட்டுப்போய் அந்த அம்மையார் நடத்திய ஜெயா டிவி யில் பட்டிமன்ற நடுவரா உக்கார்த்திருந்த ? சோறு தானே திங்குற ?
"21.02.2023 சென்னையில் பேரணி"
இராணுவ வீரர் பிரபு படுகொலை & பாஜக பட்டியல் அணி தலைவர் திரு.தடா.பெரியசாமி இல்லம் மற்றும் கார் மீது கொலைவெறி தாக்குதல்
தமிழகத்தில் தினசரி அரங்கேறும் படுகொலைகள்
தி.மு.க அரசைக் கண்டித்து
மெழுகுவர்த்தி ஏந்தி
பிரமாண்ட பேரணி
@annamalai_k#Annamalai