சமூகநீதி சமூகநீதி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கொண்டு ஏழை மக்களை நேரடியாக பாதிக்கும் ரேஷன் துறை ஊழலில், நடவடிக்கை எடுத்து 992 கோடி ரூபாயை மீட்காமல், அந்த ஊழலை எதிர்த்து ஆதாரத்துடன் போராடிய அறப்போர் இயக்கத்தினரை கைது செய்துள்ளார் இரும்புக்கர @mkstalin . நாம் சமர்ப்பித்த பல நூறு பக்க ஆதாரங்கள் எதையும் பரிசீலிக்கமால் ஊழலே நடக்கவில்லை என்று அமைச்சர் @r_sakkarapani அறிக்கை விடுகிறார். இது போதாது என்று இதிலிருந்து திசைதிருப்பி கிறிஸ்டி நிறுவனத்தை காப்பாற்ற ரேஷன் கடையில் புது பாத்திரங்களை வைத்து வீடியோ ஷூட் நடத்தி வெளியிடுகிறார் @r_sakkarapani . கிறிஸ்டி ஊழலை மறைக்க பொய்யான தகவல்களை அதிகாரபூர்வமாக தருகிறார் துறை மேலாண் இயக்குநரான முருகேஷ் IAS . இப்படி முதல்வர், துறையின் அமைச்சர், துறையின் IAS அதிகாரிகள் என அனைவரும் கிறிஸ்டி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டாலும், அரசு இத்தகைய அடக்குமுறையை கையாண்டாலும், ஏழை மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த ஊழலை எதிர்த்து பொதுமக்களாகிய உங்களின் ஆதரவோடு அகிம்சை வழியில் அறப்போர் தொடரும்.
@Office_of_Udhay@arivalayam@DMKITwing@TRBRajaa@News18TamilNadu@sunnewstamil@ThanthiTV@puthiyathalaimu@polimernews
#992croresrationscam
#tnchristysuppliescorporation
இன்று காலை அறப்போர் தன்னார்வலர்கள் 14 பேர், முதல்வர் @mkstalin ஆல் எந்த ஊழலை எதிர்த்து கேட்டதற்காக கைது செய்யப்பட்டனர், ஊழல் கிறிஸ்டி குமாரசாமிக்கு எப்படி உணவுத்துறை அமைச்சர் @r_sakkarapani மற்றும் துறை அதிகாரிகள் துணை சென்றுள்ளனர், எப்படி மத்திய அரசும் மாநில அரசும் ஏழை மக்களை சென்றடையும் ரேஷன் பொருட்கள் போக்குவரத்தில் கூட்டாக ஊழலுக்கு வழி செய்துள்ளனர் என்பதை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.
@Office_of_Udhay@arivalayam@DMKITwing@TRBRajaa
#Thread We @reporters_co investigated Modi Govt’s global PR machinery--its Ministry of Truth. What we uncovered: lobbying to downplay child hunger in global rankings, creating a poverty index to claim reduction in poverty, and even dodging responsibility for democracy!
Read on.
Am getting continuous calls from @jd_justdial for business collaboration. In the last one hour I got 12 calls. I even complained in the customer care. Worst service provider ever. I even mailed them. These people are torturing others. Only psychic owners can do such a nuisance
Expanding collaborative access to multiple members is essential to enhance the feature's utility for many users. Please consider addressing this limitation.
@instagram Instagram's saved collection feature enables users to store videos and images, with an option for collaborative saving. However, currently, only one member can collaborate, which limits its usefulness.
@TRBRajaa Medical emergency. Need support at the earliest in the morning. She skipped dialysis for 4 days. Now she is not feeling well. Please rescue in boat
V.Vasantha C/0J.Sivasankar ,313 ‘C’ Block,3rd floor,Bhaggyam Urban Ville,IE road
Okkiyam Thoraipakkam
Cell No: 8838693801/9751119041
🎧📢Listen to #DispatchesFromManipur, an exclusive podcast, on the Suno India app!
Independent journalist @jeegujja reports from the violence-hit #Manipur. Ep 1 is a school teacher's first-hand account of escaping along with 200 others to a relief camp! https://t.co/gCHvKV5Svd
https://t.co/mLHkCnZHzC is not working properly. Very slow. The mobile version is poor. Google search is also not integrated properly.
Upload either in some other optimised website or share all documents in your personal Twitter account for public access @annamalai_k
One best movie of Contemporary Tamil Cinema which really makes sense.
Vera level movie. Must watch. It's on @ZeeTamil now. People didnt recognise this because of @SasikumarDir recent track record. People's poor judgement ignored an amazing movie in history.
CM Helpline - பொது மக்கள் குறை தீர்க்கும் உதவி மையத்தில் அளிக்கப்பட்ட உங்கள் புகார்களுக்கு கிடைத்தது தீர்வா? ஏமாற்றமா?
வாக்கெடுப்பில் கலந்து கொண்டு உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
#Arappor | @CMOTamilnadu
And all these may burst out in his personal life. If you are oppressed on one part of your life, you will always try to rule the other part. Learn to live a balanced , equal life. For money somethings shouldn't be compromised.
The wedding planner in this series is a poor guy. He wont even speak in an equal voice. He tries to act politely. But in fact it seems like a fake polite . For money or fame he is tolerating more than his capacity in many places .