3 குற்றவாளிகள் தப்பி ஓடி விட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். ஆனால், ஒரு குற்றவாளி மட்டுமே இந்த செயலை செய்ததாக காவல்துறை கூறுகிறது. அந்த ஒரு குற்றவாளியையும் காவல்துறை பிடிக்கவில்லை. அந்த பகுதி மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
POCSO - Sexual atrocities against 5 young girls in a single day in tamilnadu.
1. Gummidipoondi: 3-year-old child sexually assaulted and murdered - one person arrested.
2. Thiruvallur: 7-year-old girl sexually assaulted - one person arrested.
3. Chennai: 12-year-old girl sexually harassed - one person arrested.
4. Tambaram: 10-year-old girl sexually assaulted - one person arrested.
5. Poonamallee: 7-year-old girl sexually assaulted - one person arrested.
#WATCH | கும்மிடிப்பூண்டி: குழந்தை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பதில் அளிக்காமல் சென்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்; ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலை ம���ியல்
#SunNews | #Gummidipoondi | #POCSO | #TVK
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இச்ச��்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.
வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விடுகிறார்.
சேலத்தில் 50 மேற்பட்ட பெண்களுக்கு அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்தது - ஆலந்தூரில் அவரது கட்சி பிரமுகர் கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறியது - சிங்கப்பெண் படையை உருவாக்கிய சில தினங்களில் சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை..
இப்படி தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு, வெண்டிலேட்டரில் வை���்கும் அளவுக்கு செத்துக் கொண்டி��ுக்கிறது.
ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்த ஓர் உறுதியான நடவடிக்கையையும் எடுப்பது போல தெரியவில்லை.
அடுத்த கட்சி ஆட்களை Purchase செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் சீரழியும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அளவில் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மண்டல - மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.
இனியும் இது மாதிரியான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவர் அவர்களின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.கழகம் தயங்காது.
#StopSexualHarassment #LawAndOrder
தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகரால் 12 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எங்கும் பாதுகாப்பில்லை என்னும் சூழல் தமிழ���நாட்டில் உருவாகியுள்ள நிலையில், தொடர்பு கொள்ள தனியாக உதவி எண் கூட இல்லாத ஒரு 'சிறப்பு படை'யை உருவாக்கி விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறது இந்த தவெக அரசு.
சமூகநலத் துறை சார்பில் ஏற்கனவே வழங்கபட்டுள்ள மகளிர் பாதுகாப்புக்கான 181 எண்ணையும், தேசிய அளவில் பல காலமாக உள்ள 1098 குழந்தைகள் உதவி எண்ணையும் பயன்படுத்துவதற்கு, மக்கள் வரிப்பணத்தில் எதற்கு தனியாக ஒரு 'சிறப்பு படை' உருவாக்க வேண்டும்? எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத 'சிறப்பு படை' இருந்து என்ன பயன்?
#Watch | மீஞ்சூரை அடுத்த மேலூரில் நள்ளிரவில் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்தத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிப்பதாக கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
#SunNews | #PowerCut | #Ponneri
#NewsUptate | திமுக ஆட்சியில் VB-G RAM G திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது செயல்படுத்த திட்டம் என தகவல்
#SunNews | #VBGRAMG | #TNGovt | #TamilNadu
#WATCH | சென்னை: சைதாப்பேட்டையில் குமரன் காலனி மற்றும் கோதமேடு பகுதிகளில் நேற்று இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை மின்வெட்டு; ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்சார அலுவலகத்தில் முற்றுகை
#SunNews | #Chennai | #CurrentCut | #PowerCut
#NewsUptate | திமுக ஆட்சியில் VB-G RAM G திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது செயல்படுத்த திட்டம் என தகவல்
#SunNews | #VBGRAMG | #TNGovt | #TamilNadu
Here Journalist frm National media is indicating that DMK Party organisation is employing trolls
This is malicious attack on party.
Requesting the @DMKLegalWing to file defamation
and btw earlier defamation on @Aadhavv hasn't been initiated
Atleast tell if it'snt defamatory
#WATCH | "கால்ல விழுறேன் மேடம்.. ஷூட்டிங் ஆட்சி வேண்டாம்.. நீங்க வந்ததால் இப்படி நாடகம் நடிக்குறாங்க.."
மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே பல ஆண்டுகளாக மந்தகதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் பொதுமக்கள்.
#SunNews | #Thiruvallur | #RailwayBridge