அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
ரெண்டும் ஒரே ஆள் தான்னு நினைக்கிறேன்.
One is pre election, that too after karur tragedy.
இன்னொன்னு இப்ப post election.
அந்த தம்பி மனநிலைல எந்த மாற்றமும் இல்ல. அது தேவையும் இல்ல .
யார் மீதும் யார் ஒருவருக்கும் கண் மூடித்தனமான அன்பு/ #&##@ இருக்கலாம்.
ஆனா இவ்வளவும் பேசிட்டு நான் honest young man யார் சப்போர்ட்டரும் இல்லைன்னு உருட்டறது எல்லாம் என்ன மனநிலைனு தெரியல. Unfortunately we are surrounded by people like this only.
Stockholm syndromeல இருக்குற தமிழ்நாட்ட காப்பாத்தறது நம்ம வேலை இல்ல. நம்மள காப்பாத்திக்குவோம்.
"Till last year, I openly mentioned DMK, spoke about social issues, and uploaded so many reels not even one got removed. But today, the moment I mentioned TVK, the reel got taken down.
Today we are losing our language. Tomorrow our language."
This pic is from 2022.
More than trolling I am really afraid how Tharkuris Vijay fans are. Please konjam padinga Paramas. Ivlo Tharkurisa irukkatheengada.
Haven't checked her profile. But I can safely say...there ll be atleast one post praising about Vijay. Pulling down all the actors who take a stand...and calling them a narcissist? CLOWN 🤡
”எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்.. நான் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. திமுகவில் உறுதியாக இருப்பேன்” - நீதிமன்றம் அழைத்துச் செல்லும் போது செய்தியாளர்களிடம் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
#AnithaRadhakrishnan | #DMK | #Arrest | #Police | #TVK
Quite surprised that Vembu is so openly criticizing the central government under the guise of criticizing the state government. As far as I can see, the points he makes equally apply there.
I'm quite happy that ethanol blending has reached the "UPA-started-this" stage. Means BJP had realized it's a bad idea and will move to "cancel-it-and-take-credit" stage.
@omjasvinMD As a responsible journalist... Did you asked.. why gmail is being used instead of official email? Is it because the communications to official email has audit trial so that they cannot manipulate?
தவெகவிற்கு போவதற்காக ஏதாவது ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்தால், உடனடியாக திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க என்ன செய்தார்கள் தெரியுமா என்ற 56,738வது கதையுடன் யாராவது ஒருவர் வருவது வழக்கமாக மாறியிருக்கிறது.
அடுத்த முறை இந்த மாதிரி நேருக்கு நேர் விவாதத்துக்கு வரவே மாட்டான். 🤭
ட்விட்டரில் இருந்து எஸ்கேப் ஆகுற மாதிரி, இங்கிருந்து வெளியே போகவும் முடியாமல் முழிக்கிறான். 😄
தற்குறிகளை பொளக்குற வீடியோ பாக்குறதே ஒரு சுகம்....
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இதைக் குறிப்பிட்டு போட்டியிடாமல் தவிர்த்திருக்கலாமே தோழர்?
உங்களை தூக்கி சுமந்தது திமுக தொண்டர்கள் தான்.
2021- 26 திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை அரசு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தீர்கள்? திமுக அரசு தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் என்னென்ன செயல்கள் செய்தது என்றெல்லாம் தங்களுக்கு தெரியாததா?
எவ்வளவு காலம் உங்களுக்கு இருந்தது அப்பொழுதெல்லாம் ஏன் இந்தக் குற்றச்சாட்டை சொல்லவில்லை?
நீங்களும் ஒரு வழக்கமான சந்தர்ப்பவாதம் மிக்க தமிழ்நாடு கம்யூனிஸ்ட்காரர் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.