தன் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்த உடன் மனைவியையும் மகளையும் வைத்து sympathy video போடுறான்னா எப்பேர்பட்ட ஆளா இருப்பான்.. இப்படி தான் அண்ணா யூனிவர்சிட்டி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி தன் தாய்க்கு உடல் நல குறைவு உள்ளது என்று கூறி தண்டனையை குறைக்க சொன்னான்.. Both are same
திமுக வாங்கிக்கொடுத்த சிறுபான்மையினருக்கு வழங்கிவந்த BC இடஒதுக்கீடு தவெக அரசின் அலட்சியத்தால் ரத்து
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் IUML ஷாஜகானும் முதல்வரும் என்ன நடக்கிறது என்று தெரியாமலயே கோட்டைவிட்டுள்ளனர்
இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போந் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார்.
இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
அந்த வீடியோ போலியானது அல்ல; நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத் அவர்களின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்த்துகள். இனி இது பொய்/போலி என்ற வாதம் செல்லாது.
அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார்.
ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அதுவும் உடம்புக்கு முடியாத குழந்தையை!
அப்படியே சென்றாலும் செல்பி புகைப்படத்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை.
அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார். குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது?
மேலும் குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? குழந்தை வளர்த்தோர் சொல்லவும்.
மின்துறையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு மறுபடி மொக்கை வாங்கியிருக்கானுங்க.
அதிமுக ஆட்சியில் தான் மின்வாரியம் அதிகளவு கடனில் இருந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்த கடன் திமுக ஆட்சியில் எப்படி குறைந்தது?
ஏன்னா அது தான் நிர்வாக சீர்திருத்தம். உங்க வாயாலேயே சொல்லிட்டீங்க. மறுபடி பல்பு 😂😂
அரசியலே வேண்டாம் என்று போன மனுஷனை, திரும்ப வர வச்சு TVK பிராடுத்தனங்களை பொழக்க வச்சிருச்சு விருதை மகள் மூக்குத்தி அம்மனின் புளுகு மூட்ட புள்ளிவிவர ரீல்ஸ்...😂
சரியான Point VSB on Fire Mode🔥🔥
Headquartersல இருந்து 18 hard disks தான் திருடப்பட்டதுனு சொன்னாங்க...
ஆனா 40 hard disks recovered ஆச்சுனு சொல்றாங்க...
அப்படின்னா, அந்த additional 22 hard disks எங்கிருந்து வந்தது CTR? 🤡
முதலில் பள்ளிகல்வித்துறையில் லஞ்சம் என்றார். பின்னர் அது இல்லை, பள்ளிக்கூடம் கட்ட DTCP லஞ்சம் என்கிறார்.ஆனா நான் காசு கொடுக்கவே இல்லை என்கிறார். இன்னமும் என் பக்கத்து வீட்டுக்காரன் சொன்னான், இவன் சொன்னான் என்று தான் கதை சொல்றார் மாம்ஸ். நான் காசு கொடுத்தேன் என்று சொன்னால் எங்கே சிக்கல் தனக்கு வருமோ என்று கதை சொல்கிறார்
இப்போ பாருங்க
அடிப்படை நிர்வாக விஷயங்கள் எதுவுமே தெரியாம
ஒரே மாசத்தில் டெண்டர் போட்டு பஸ்களின் chassis வாங்கி body build பண்ணி 300 பஸ்களை delivery எடுத்து ரூட் முடிவு எடுத்து துவக்கி வெச்சிட்டாரு என புல்லரிக்க வைப்பாங்க தவெக நண்பர்கள்
🤭🤭🤭🤭
பெரும் மதிப்புக்கு உரிய திரு. ஶ்ரீதர் வேம்பு அவர்கள் கடந்த சில தினங்களாக சொன்னவையும் இன்று சொன்னதையும் முழுசா படிச்சவங்களுக்கு புரியிறது ஒண்ணே ஒண்ணு தான்
தவெக ஆட்சி சிறப்பா இருப்பதா காட்ட பாஜக ஆதரவாளர்கள் செய்த முயற்சி லைட்டா சொதப்பி அதை சரி செய்ய கொடுத்த விளக்கங்கள் மொத்தமா சொதப்பி..
தவெகவுக்காக பாஜக ஏன் இவ்வளவு மெனக்கெடுது என்கிற கேள்வியை மக்கள் மனதில் விதைத்து இருக்கிறது என்பது தான் 😌😌😌
https://t.co/vfF5vNKnbY
ஜோசப் விஜயின் வெட்டி விளம்பரத்திற்காக போக்குவரத்து நிறுத்தம்.
வேலைக்கு செல்வோர் கடும் அவஸ்தை. மரியாதைக்குறைவாக பேசிய போலீசார்
ஜோசப் விஜயை இப்படி பேசுவியா என வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதம்
வெட்டி விளம்பர பந்தா அரசால் தினந்தினம் நொந்து நூடுல்ஸ் ஆகும் சென்னைவாசிகள்
திமுக ஆட்சியில் school approval வாங்க காசு கேட்டாங்க ஆனா #TVK ஆட்சியில் automatic ஆ approval கிடைச்சுது என புகழ்ந்த (Pic 1) @svembu அவர்கள்..
அது DTCP approval க்காக என இப்போ மாற்றி சொல்லி இருக்கார். (Pic 2)
DTCP approval எப்போதிலிருந்து automatic ஆனது? 🤔🤔
அதுக்குள்ள அவசரப்பட்டு பள்ளி கல்வி அமைச்சரை புகழ்ந்து தள்ளியவர்கள் தான் பாவம் 😀😀