அவதூறு பரப்பியவர்களுக்கு உரிய விளக்கத்தை ஆதாரத்துடன் கொடுத்து, பொய்களின் முகமூடியை கிழித்து, மண்டையில் சம்மட்டி அடி கொடுப்பது போல பதிலடி கொடுக்கும் காவி புயல் அஸ்வத்தாமன்! 🔥
உண்மைக்கு குரல் கொடுப்பவர்…
அவதூறுக்கு அஞ்சாதவர்…
பொய்க்கு பதிலடி கொடுப்பவர்!
தமிழ்நாடு பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு திரு. ராம் மாதவ் ஜி அவர்கள்
தமிழ்நாடு பாஜக இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு திரு. நிர்மல் குமார��� சுரானா ஜி மற்றும் மாண்புமிகு திருமதி டி.கே. அருணா ஜி அவர்களுக்கும்,
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
சென்னையில் 17 வயது முதலே தனது தாயின் இரண்டாவது கணவரான தலைமை காவலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக 21 வயது இளம்பெண் அளித்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. தாயைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தங்கள் கட்சிக்கு சொல்லிக்கொள்ள ஒரு தலைவர் இல்லாத காரணத்தால் கருணாநிதியால் இட்டுக்கட்டப்பட்ட பெரியார் ஆக்கப்பட்ட ஈ.வே.ரா.வின் கேவலமான கொள்கைகள் கடந்த சில ஆண்டுகளாக இங்கு சிலரால் நல்லவைபோல பேசப்பட்டு வருகின்றன. அவை சமூகத்தில் ஏற்படுத்தும் இதுபோன்ற தீமைகள் குறித்தும் தீவிரமான ��ிவாதம் தேவை.
எனவே, முதல்வர் @TVKVijayHQ அவர்கள் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சினிமாவில் காட்டுவது போல் இல்லாமல் நிஜத்திலும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
#WomenSafety #TamilNadu #JusticeForWomen #LawAndOrder #Chennai
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
- கணியன் பூங்குன்றனார்.
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற வரிகள், எல்லைகளைத் தாண்டிய மனிதநேயத்தையும், அனைவரையும் சமமாக மதிக்கும் உயர்ந்த பண்பையும் எடுத்துரைக்கின்றன.
உலக அமைதி நாளில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மு���் தமிழன் உரைத்த இந்த உலகளாவிய பார்வையை நினைவுகூர்வோம். அமைதி என்பது போர் இல்லாத நிலை மட்டுமல்ல; ஒருவரை ஒருவர் மதித்து, வேறுபாடுகளுடன் இணைந்து வாழும் பண்பும் ஆகும்.
#WorldPeaceDay #யாதும்_ஊரே #யாவரும்_கேளிர் #உலகஅமைதிநாள் #PeaceAndHarmony
@asuvathaman@annamalai_k கண்ணாடி பாலுக்கு ஓனர் அவதூறு பரப்பர வேலை எதுவும் கொடுக்கலை.அதனால இப்படி கிளம்பி சாப்பிடல.
ஓனரும் ஆபாச கூட்டமும் ஒரே குட்டையில் ஊரின மட்டைகள் தானே
மற்ற மதங்களுக்கு திருமண வயது 18. ஆனால் இஸ்லாமியர்களுக்கு அந்த சட்டம் இல்லை. வயதுவரம்பே கிடையாது!
குழந்தைக்குத் தாயான குழந்தைகள்! - என்கிற கொடுமைகள் அங்கு நடக்கிறது.
11 வயதில��� 22 வயது ஆணுக்கு மனைவியாகி,
13 வயதில் குழந்தைக்குத் தாயான கொடுமை...
@MVinothOffl ஏவி விட்ட குட்டி சாத்தான் கூட்டத்துக்கு வேலை கொடுக்கவில்லை என்றால், அவர்களுடைய ஓனரான மந்திரவாதியையே கடிக்குமாம்! 😂
அதே மாதிரி, வார இறுதி நாட்களில் நம்ம குட்டி சாத்தான் கூட்டத்துக்கு எந்��� வேலையும் கொடுக்காமல் விட்டுவிட்டால்…
“வேலை இல்லையேன்னா ஓனரையே கடிக்குமாம்"
எங்கே மறைந்து ஒளிஞ்சிக்கிட்டு இருக்கீங்க NGO WAR ROOM கூட்டமே? 😂
இன்னைக்கு ஏன் இவ்வளவு அமைதி?
உங்க ஓனர் இன்னைக்கு எந்த வேலையும் கொடுக்கலையா? 😜
@AmitShah@blsanthosh@asuvathaman