இவர் இருக்கும் போது இவருக்காக..
இவருக்கு பின் இவர் உரைத்த..
"எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காக இயங்கும்"
என்பதை நிரூபிக்க..
உயிர் விட்டு உடல் மீது கழகக் கொடி ஏறும் வரை அதிமுக 🌱
@AIADMKOfficial
இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் 'விக்ரம்-1' வெற்றிகரமாக முடித்தது ஹைதராபாதை சார்ந்த Skyroot Aerospace நிறுவனம்.. அதில் வேலை செய்த டீம் சராசரி வயது 28... இது வைரலாகி வருகிறது..
இன்னொரு வீடியோ தமிழகத்தில் வைரகியது.. அது இந்த பெண்...
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத; போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க. அரசைக் கண்டித்து, திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத,
போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய,
குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க. அரசைக் கண்டித்து
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது..
#AIADMK
'திராவிட மாடல்' என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
கடந்த ஆட்சியின் தொடர்ச்சியாகவே, தனியாக வசிக்கும் முதியவர்களை நகைக்காக கொலை செய்யும் கொடூரச் சம்பவங்கள், தற்போதைய பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் அரங்கேறத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
'திராவிட மாடல்' என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
அரசியலால் நான் அடைந்த வேதனை அனைத்திற்கும் மருந்து கிடைத்த தினம் இன்று
முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தனது பொற்கரங்களால் பொன்னாடை அணிவித்து என்னை ஊக்கப்படுத்தினார்
8 கோடி மக்களும் என் மக்கள் தானே
என பஞ்ச் டயலாக் பேசிய ரீல் முதல்வர் அவர்களே!
சபரிவர்மனும் அந்த 8 கோடி மக்களில் ஒருவர் தானே?
அப்படி இருக்கும் போது,
சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த சபரிவர்மன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து 10 நாட்களாகியும் ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்க உங்களுக்கு மனமில்லாமல் போனது ஏன்?
@CMOTamilnadu.
அனைத்தும் வசனத்தில் மட்டும் தானா!
நிஜத்தில்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
#WATCH | சென்னை: தாம்பரம் பகுதியில் வழக்கமாக வரும் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி; முறையான பதில் அளிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
#SunNews | #Tambaram | #EBBill
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழகத்தில் குதிரை பேரம் நடத்தி வரும் தமிழக வெற்றி கழகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல்துறை இயக்குனரிடம் அஇஅதிமுக சார்பில் கழக சட்டமன்றக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் @IInbadurai ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
.@AIADMKITWINGOFL மாநில துணைச் செயலாளர் சகோதரி @IndiraniSudala1 அவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு பதிந்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் குரல் மிக முக்கியமானது. அதை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டுமே தவிர அராஜகப் போக்குடன் செயல்படுவது ஏற்புடையதல்ல.
பொய் வழக்குகளை சட்டப்படி சந்தித்து @AIADMKOfficial வெல்லும்!
பட்டினப்பாக்கம் மக்களுக்கும் எனக்கு எப்போதுமே எமோஷனல் Connect இருக்குன்னு நம்ம ஸ்ரீநாத் சொல்றாரு...
நான் கூட மக்களுக்காக ஏதாவது போராட்டம் பண்ணி இருப்பாரோன்னு நினைச்சேன்,
ஆனா இவர் நடிச்ச படங்கள் இங்க தான் Shooting நடந்துச்சாம் 😂🔥
'வாய்ச் சவடால் அடிப்பது, ரீல்ஸ் விடுவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியைக் காப்பாற்ற முயல்வது' போன்ற தகிடுதத்த வேலைகளையெல்லாம் கைவிட்டுவிட்டு, விவசாயப் பெருமக்களுக்கு, குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தை செயல்படுத்துமாறு த.வெ.க. அரசின் 'கனவுலக முதலமைச்சரை' வலியுறுத்துகிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்