07/04/2026 அன்று
தமிழக வெற்றி கழகம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிமனை துவங்கப்பட்டது.. திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் M. சிலம்பரசன் முன்னிலையில் பொன்னேரி தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. M. S. ரவி அவர்களால் திறக்கப்பட்டது..
*தளபதி விஜய்* அவர்களின் நடிப்பில் வெளியாகவுள்ள *ஜனநாயகன்* படத்தின் WALL ஸ்டிக்கர் மற்றும் போஸ்டர்களை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் திரு. *N.ஆனந்த் SIR* அவர்களிடம் இருந்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் *S. விஜயகுமார்* அவர்களின் அனுமதியுடன் பெற்றுக் கொண்டேன்.
@vaishnavi_cbe மக்கள் கேள்வி கேட்கும் சுதந்திரம்//
அப்ப உங்க கட்சி சார்பில் , 4வருடத்தில் எத்தனை மக்கள் கேள்வி கேட்கும் சுதந்திரம் நடந்தது மேடம்? அப்புறம் அடுத்த மக்கள் சந்திப்பு எப்ப என சொல்ல முடியுமா?
கொஞ்சம் சொன்னீங்க என்றால், மக்கள் தெரிந்து கொள்வார்கள். ஏன்னா அவளோ பிரச்சினை இருக்கு பேச!
@vaishnavi_cbe@TVKVijayHQ உன்ன அக்கானு கூப்புட்றான அவனுக்கு என்ன வயசு இருக்கும் , எப்படி அவன் உயிரை குடுத்து உளச்சிருப்பான் . அவனுக்கு முன்னாடி வந்த சீனியர்ஸ் என்ன பண்ணுவாங்க ...