@IRCTCofficial@RailwaySeva
Tried booking a Tatkal ticket at 11 AM via your app, but it crashed with “This site can’t be reached.”Why is the app so unreliable during critical hours? Please fix this.
#IRCTC#tatk
7.5 சதவிகித சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் தொழிற்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்ததையடுத்து மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
#BREAKING | "அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#SunNews | #MKStalin | #Reservation | @mkstalin
#NEWSUPDATE | சிறப்பு குழந்தையான தனது மகனுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக அவரது பிறந்தநாளன்று செல்போன் பரிசளித்த தாய்!
#SunNews | #Punjab | #ViralVideo