Ex DMK அமைச்சர் கீதாஜீவனின் @geethajeevandmk பினாமி தொழிற்சாலை திருவள்ளூர் ST. Peter's paul கடல்உணவு இறால் பதப்படுத்தும் போது உரிய அனுமதி இன்றி அம்மோனியா வாயு பயன்படுத்தி அதனால் நடந்த விபத்தில் நடந்த விபத்தில் 7 பேர் பலி.பலர் சிகிச்சை கவலைக்கிடம்.
செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை காவல்துறை தேடுவதால் அசோக் குமார் உடன் சேர்ந்து பத்து ரூபாய் பாலாஜி @ செந்தில் பாலாஜியும் கேரளத்திற்கு தலைமறைவு என தகவல்..
6 மாதமோ, 1 வருடமோ உழைத்து பிளாக் டிக்கட் விற்றால் தான் உச்சம் கிடைக்கும், ஆனால் 1 மாதத்தில் CMDA approval மூலம் 100 கோடி, ஸ்கேனர் மிஷின் ஊழல் 100 கோடி,
#TVKVijayFails
இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர்
இந்த ஆளு ஆடும் பாடல் :
வாடி வாடி வாடி கைப்படாத CD
இடம் : மதுரை அரசு பள்ளி
விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!
#ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு CBSE யை விட தரமான வசதிகளை கொடுக்கும் திட்டம் தான் பிம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம்!
#ஆனால் தமிழக அரசு அதை வேண்டாம்னு சொல்லுது,ஆனால் நிதியை மட்டும் கேக்குது!
#காங்கிரஸ் ஆளும் கேரளா மாநிலம் உட்பட பக்கத்து மாநிலங்கள் அதை வரவேற்று செயல்படுத்தி வருகிறது!🔥🔥🔥🌷
பிரபு ஸ்ரீ ராமர் அமைதி மார்க்கத்தினரால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, வங்கதேசம் முழுவதும் ஹிந்து சிறுபான்மையினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்துக்களுக்குள் பிளவுகளை உருவாக்கி இந்து பெரும்பான்மையை உடைச்சு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும் இந்துக்களை பலகீனப்படுத்தறதுல முஸ்லிம்கள் எவ்ளோ குறியா இருக்காங்கனு பாருங்க...
நாங்க இந்துக்களா இல்லையானு முடிவு பன்ன நீங்க யாரு ஜிஹாதிகளா?
🤬🤬
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்கு வெளியேயும், காவல் நிலையங்களுக்கு வெளியேயும் காணப்படும் காட்சி இதுதான்:
வங்காளத்தில் நீங்கள் ஒரு கடைக்குச் சென்று முட்டை கேட்டால், அங்குள்ளவர் உங்களைப் பார்த்துப் புன்னகைப்பார்.
சாதாரண மக்களின் கோபம் இன்னும் நீடிக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
நேற்று சட்டப்பேரவையில் ஒருமையில் பேசி அடிக்க பாய்வது போல் எழுந்து நின்று கத்திய இராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் லட்சணம் பாருங்க மக்களே.. @kvmuthuramaling
அரசுப் பள்ளியில் பரிசு பொருட்களை பதுக்கி மக்களிடம் ஓட்டு வாங்கியவர்
வெளிநாட்டு வங்கியில் கணக்கு ஆரம்பித்து
Debit கார்டுகளை இந்தியாவிக்கிருக்கும்
கிறிஸ்தவ மிஷனரிஸ் கிட்ட கொடுத்து
அதன் மூலம்
இந்தியா ATM களில்
கோடிகணக்கில் பணத்தை எடுத்து
மதம் மாற்றவும்
சர்ச்,கள் கட்டவும்.,
பயன் படுத்தியுள்ளனர் 😡😡😡
10 கோடி மதிப்புள்ள 3.58 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கூடம் தொடங்க,
RSS அமைப்பின் கல்விப்பிரிவான வித்யாபாரதிக்கு இலவசமாக எழுதி கொடுத்த மாமனிதர் ...(படத்தில் பச்சை வேட்டி கட்டிஇருப்பவர்)
இதற்காக தனது இரு மகள்களின் சம்மத்தை பெற்ற பின்னரே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்..
எப்பேர் பட்ட நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர் இவர்...
பெயர் ஷேக்ஸ்பியர்...
பாஜக முன்னாள் ஒன்றியத்தலைவர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், முருங்கை மர தோட்டத்துடன் உள்ள செம்மண் பூமி இது....
கிருஸ்தவ மிஷனரிகள் ஆதிக்கம் அதிகமுள்ள இப்பகுதியில்,
மத்திய அரசின் NEP 2020 புதிய கல்விக்கொள்கை மூலம்,
RSS அமைப்பின்
வித்யாபாரதி சார்பாக மிக விரைவில் புதிய பள்ளிக்கூடம் வரவிருக்கிறது....
கோடி கோடியாக மக்கள் பணத்தை சுருட்டும் மனிதர்களுக்கு மத்தியில் ,
சொந்த நிலத்தையே கல்விக்காக தானம் செய்த இவரைப்போன்ற மனிதர்களின் செயலை எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது.....
இவன் வாயைத் திறந்தாலே பொய் தான் வருகிறது. மக்கள் காணிக்கை மற்றும் அரசின் உதவிகளோடு தான் கோயில்கள் நிர்வகிக்கப்படுகின்றனவாம்.
அதென்ன அரசின் உதவிகள்...யார் கேட்டார்கள் ?
அரசு நிதி தரவில்லை, மாறாக எடுத்துக் கொள்கிறது. ஆம், நிர்வாகம் செய்ய என்று அரசு 12% கோயில் வருமானத்தை எடுத்துக் கொள்கிறது.
அரசு உதவிகளோடு என்றால் காசு பெறாமல் அல்லவா நிர்வாகம் செய்ய வேண்டும் ?
சமூக அக்கறை அதிகம் இருக்குமானால் மாற்றுமத வழிபாட்டுத் தலங்களின் வருமானத்தை அரசுக்கு கொடுக்கச் சொல்லுங்கள், பார்க்கலாம்...
மீண்டும் சொல்கிறோம். திருக்கோயில் வருமானம் இந்து சமய வளர்ச்சிக்கு மட்டுமே...
#கோயில்_வருமானம்_சமய_திருப்பணிக்கே...
*1. சட்டரீதியான & கண்ணியமான கண்டனம்*
> *"சட்டமன்றம் என்பது மக்களாட்சியின் புனித இடம். சபாநாயகர் பதவி என்பது சட்டம், மரபு, மதச்சார்பின்மை ஆகியவற்றின் காவலர். தேசிய கீதம் முடிந்த உடன், சபை மரபை மீறி மத அடையாளம் வெளிப்படுத்தியது அரசியலமைப்பு மாண்புக்கு எதிரானது. சபாநாயகர் பதவியின் நடுநிலைத் தன்மையை கேள்விக்குறியாக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்."*
*2. நேரடியான & கூர்மையான கண்டனம்*
> *"தேசிய கீதம் என்பது 140 கோடி இந்தியர்களின் உணர்வு. அதை அவமதித்து, சட்டசபையை ஒரு மதப் பிரச்சார மேடையாக மாற்றிய சபாநாயகரின் செயல் வெட்கக்கேடானது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய சபாநாயகர், தன் மத நம்பிக்கையை அரசியலமைப்பு அமர்வில் திணித்தது அதிகார துஷ்பிரயோகம். இது தமிழக சட்டசபை வரலாற்றில் கரும்புள்ளி."*
*3. சமூக ஊடகத்திற்கு ஏற்ற சுருக்கமான கண்டனம்*
> *"சட்டசபை ≠ சர்ச்.*
> *சபாநாயகர் ≠ பாதிரியார்.*
> *தேசிய கீதம் முடிந்ததும் சிலுவை போடுவது மதச்சார்பின்மைக்கு செய்யும் துரோகம். இந்திய அரசியலமைப்பை அவமதித்த JCD பிரபாகரன் பதவி விலக வேண்டும். #RespectNationalAnthem #Secularism"*
*4. சட்டத்தை மேற்கோள் காட்டி கண்டனம்*
> *"இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 51A(a) - தேசிய கீதத்தை மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. Prevention of Insults to National Honour Act 1971-ன் படி தேசிய கீதத்தை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம். சபாநாயகரே சட்டத்தை மீறினால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்? சட்டம் அனைவருக்கும் சமம். நடவடிக்கை எடுக்க வேண்டும்."*
---
ஒரு கிறிஸ்தவ ஆட்சியை அனைத்து இந்துக்களும் சேர்ந்து தமிழகத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் யாரும் ஜோசப் விஜய்க்கு ஓட்டு போடவில்லை அதுதான் வேடிக்கை
புகைப்படத்தில் இருப்பவர் TVK மாவட்ட இணை செயலாளர் அகிலன் என தகவல். 2 தினங்கள் முன்பு “இடும்பாவனம் அரசு மேல்நிலை பள்ளியை இரவு திறந்து அதன் வளாகத்தில் இவனுக பிறந்த நாள் கொண்டாதுகிறார்கள்!
இவனுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து முழு சைக்கோவா மாறிக்கொண்டு வருகிறார்கள்.. தேர்தல் முன்பு ஜாம்பியாக தெரிந்தவர்கள், இப்போது கூடுதலாக சைக்கோவாக மாறுவது - பெருசா ஏதோ பண்ணப்போறனுங்க..
செய்தியாளர்கள் சந்தித்து மக்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவும் முதல்வர் விஜய்க்கு திராணி இல்லை.
சட்டமன்றத்தில் பதில் அளிப்பார் என்றால் அதுவும் தெரியாது - ஆக மொத்ததில் இந்த ஆள எவனோ நல்லா பவுடர் போட்டு பொட்டு வச்சு நம்மட்ட முதல்வர் என்று காட்டி அவனுக மாபியா சம்ப்ராஜியம் நடத்திட்டு இருக்கானுக..