மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஐய் அவர்களுக்கும் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பர்வேஸ் அவர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட மெய்யனூர் கிராம மக்களின் கோரிக்கை! @CMOTamilnadu@BussyAnand
எந்த news channel-உம் cover பண்ணாத ஒரு news.
Amaran movie-ல கண் கலங்குபவர்கள்… நிஜத்தில் கண்டுகொள்வதே இல்லை.
Reality of life! 💔
Congratulations daa Meenakshi! 🥳🎉
What’s malicious sir, is the language I and so many others have endured in the last few years including casteist abuse and I’ll repeat- courtesy DMK TROLLS.
தமிழ்நாட்டின் வீரமகனுக்கு தமிழ்நாடு அரசு உரிய மரியாதை செய்ய வேண்டும்.
தேனி மாவட்டம், காமக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த Lance Naik A. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய வீரர்.
இந்திய ராணுவத்தின் (34 Rashtriya Rifles) படைப்பிரிவில் பணியாற்றிய அவர், 19 டிசம்பர் 2024 அன்று தென் காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, முகத்தில் தோட்டா பாய்ந்தும், தோளில் பலத்த காயமடைந்தும் தன்னுடைய வீரத்தையும் மனஉறுதியையும் இழக்காமல் தொடர்ந்து போராடி பயங்கரவாதியை அழித்தார்.
அவரது ஒப்பற்ற வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருதை, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் 08.06.2026 அன்று வழங்கி கௌரவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பெருமையான இந்த வீரரை தமிழ்நாடு அரசு நேரில் அழைத்து, மாநிலத்தின் சார்பில் உரிய மரியாதை, கௌரவிப்பு மற்றும் பாராட்டு விழா நடத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தன் வீர மகன்களை கௌரவிப்பது ஒரு அரசின் கடமை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் பெருமையும் ஆகும்.
தமிழ்நாட்டின் பெருமை — Lance Naik A. மீனாட்சி சுந்தரம்! 🇮🇳🔥
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@AadhavArjuna@CTR_Nirmalkumar
கடந்த ஆட்சியில் மாமுல் கேட்டு வந்தாங்க பயந்து குடுத்திருக்கலாம்.. இனி யார் கேட்டு வந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்ட MLA @EcrPSaravanann
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.6.2026) புதுதில்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay