நீங்க வச்சிருக்க Bo records கூட Om மாதிரி இன்னும் ஒரு நாலு குடுப்பு குடுத்தா Over take பண்ணிருவாப்ள
ஆனா இந்த மாதிரி oru fanbase ah சூர்யா , Sk லாம் இனி தலகீழ நின்னாலும் உருவாக்க முடியாது டா
Ground Reality eh வேற
@dhanushkraja 👑
O.M
இதுக்கு அப்புறமும் அமைதியா இருக்க முடியாது .
🙅🙅🙅🙅SPOILER ALERT 🙅🙅🙅🙅🙅🙅🙅
பொதுவாகவே நான் எந்த படத்தையும் விமர்சனமோ அதை பற்றி கருத்துகளோ கூறுவதில்லை. ஆனால் ஒரு நல்ல படைப்பு பாரிசலன் போன்ற சல்லிகளால் நாசமாகிவிடகூடாது என்ற நல்லெண்ணெத்தில் இந்த பதிவு
ஆகவே படம் பார்க்கதவர்கள் பார்த்துவிட்டு வரவமாரு கேட்டுக்கொள்கிறேன்.
படத்தின் படி அந்திர தேர்தலில் ஒருவர் வெல்கிறார். அவர் இதற்க்கு முன்பு ஆட்சி செய்த ரெட்டி என்ற ஒருவர் செய்யும் செம்மர கடத்தல் தொழிலை மொத்தமாக அழித்து அந்த நபரை சிறையில் அடைக்க வேண்டும். அந்த பணி அதே அந்திர காவல்துறையை சேர்ந்த சாய் பல்லவியிடம் கொடுக்கப்படுகிறது. அந்த ரெட்டியின் செம்மரங்களை பாதுக்கி வெளி நாட்டிற்கு கடத்தும் பணி red hills பகுதியை சேர்ந்த கார்த்திகேயா என்ற நபரிடம் ஒப்படைக்க படுகிறது. அது தான் மம்மூட்டி. இந்த கார்த்திகேயா இயல்பில் நல்லவர். Robinhood போன்று. அந்த கார்த்திகேயனை பிடிக்க அந்திர காவல்துறை தமிழக காவல்துறை உதவியை நாடுகிறது. தமிழக காவல் துறை ஆந்திர காவல்துறைக்கு உதவ பழனி என்ற திருவண்ணாமலையை சேர்ந்து காவல் அதிகாரியை அனுப்புகிறது (தனுஷ் ). அவர் சாய் பல்லவியின் கீழ் கார்த்திகேயவின் gang க்குள் சென்று தகவல் சேகரிக்கிறான் .அவன் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயா நல்லவன் என்பதை உணர்கிறான். அவனுக்கு கார்த்திகேயா மீது ஒரு soft corner வருகிறது. அப்பொழுது தான் ஆந்திர காவல் துறை தமிழகத்தில் உள்ள ஜவ்வாது மலையை சேர்ந்து பல கூலிகளை அந்திராவில் வைத்து என்கவுண்டர் செய்கிறது. இறந்தவர்களில் தனுஷின் உறவினரும் அடக்கம். அவ்வாறு யார் செய்தார் ? அந்த encounter யார் சொல்லி நடந்தது? ஆந்திர போலீஸ் encounter சாய் பல்லவி அவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்கும். ஆகவே அதை விசாரித்து அந்த பழங்குடி மக்களுக்கு மறுவாழ்வு அழிப்பதாய் அவர்களுக்கு நியாயம் வழங்குவதாய் படம் முடிகிறது.
இதில் தமிழர்களுக்கு எதிராக ஒன்றும் இல்லை. ஆகவே தமிழ்த்தேசியவாதி என்று பொய் சொல்லிக்கொண்டு அவதூறு பரப்பும் paarisaalan போன்ற pimp brokerகளை நம்பாமல், இந்த படத்தை அனைவரும் பார்த்து கொண்டாடுமாறு கேட்டு கொள்கிறேன்
#OMChapter1
#SinhalaAgentPaariSaalan
#TVK_Bootlicker_PaariSaalan
#SIRFraudPaariSaalan
#Dhanush
#DhanushKRaja
Unreal craze raahh yebbha @dhanushkraja 🫡
Other states love towards D na. Innime ella movie layum vijay maari opening songs vai na..engayo poirlaam 🔥
#OM