கல்வியை மாநில பட்டியலுக்கு மாத்தனும், ஒத்திசைவு பட்டியலுக்காச்சும் மாத்தனும் - கல்வி அமைச்சர் ராஜ்மோகன்
List III - Concurrent List (ஒத்திசைவுப் பட்டியல்), Entry 25 இல் கல்வி இடம்பெற்றுள்ளது.
ஒத்திசைவுப் பட்டியல்ல உள்ளத ஏன்ணே ஒத்திசைவுப் பட்டியலுக்கே மாத்தனும் ?
Words conveniently missing from this post:
❌ Ed Minister Dharmendra Pradhan
❌ HM Amit Shah (whose police attack students)
❌ PM Modi (the enabler)
❌ The BJP Govt
So much for being a namesake "Kolgai Ethiri" 🤡 Calling them an enemy but terrified to even type their names!
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
ரெண்டுநாளா திமுக பாஜக கூட்டணி வைக்க போகுது னு நரேடிவ் செட் பண்ணிட்டு இருந்தானுங்க.
நடந்த ஒரே பிரச்சினைக்கு திமுக மற்றும் தவெக னு இரண்டு கட்சிகள் கிட்ட இருந்து வந்திருக்க இந்த அறிக்கைகளை பார்த்தா தெரியும் யார் கூட்டணி ல இருக்கா யாரு எதிர்த்து நிக்குறா யாரு தொடை நடுங்கினு.🤧
BOLD STATEMENT : I don't want to die before I actually die. 🔥
Journalist : During Anna Hazare's protest, we saw Aamir Khan, Anupam Kher, Amitabh Bachchan and many other actors speaking up.
Why is no one coming forward for Sonam Wangchuk and CJP protest ?
Prakash Raj : They scared. We stand with the truth. We are not afraid to stand by what's right.
DMK was the 1st party to sense the dangers of NEET & opposed strongly when implemented..
Many Years After, the Country realised
How NEET is Cruel...
#SonamWangchuk
I strongly condemn the lathi-charge on students and young protesters participating in the CJP-organised march to Parliament.
Instead of answering serious questions about alleged irregularities in our education system, the Union BJP Government has chosen using brute force over dialogue.
திமுக வின் நோக்கம்
Delimitation வேண்டாம் என்பதல்ல.
Fair Delimitation or No Delimitation.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயரத்தினால் நம்முடைய பங்கு 7.62% யை பாதிக்காமல் இருந்தால் Delimitation க்கு எதிர்ப்பு இல்ல.
இது தான் திமுகவின் கோரிக்கை ஆரம்பம் முதலே.
தென்மாநிலங்கள் பாதிக்கும் என்று சொன்ன காரணமே மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறு வரையறை செய்தால் தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்கள் பாதிக்கும் என்பதால் தான்.
உதாரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறு வரையறை செய்தால் தற்போது இருக்கும் 39 நாடாளுமன்ற மக்களவை இடங்கள் 29 அல்லது 30 ஆக சுருங்கிவிடும்.
800 உறுப்பினர்களில் தமிழ்நாடு க்கு 30 தான் இருக்கும்.
இதுவே 800 ஆகும் போது 59 உறுப்பினர்கள் இருந்தால் நம்முடைய விகிதம் குறையாது..
திரும்பவும் சொல்றோம்
Fair delimitation or No Delimitation 😎
I condemn the manner in which Delhi Police handled Mr. Sonam Wangchuk, dragging him and forcefully admitting him to a hospital.
The Union Government should engage with him in a meaningful dialogue. Mr. Wangchuk has consistently raised important concerns about the integrity of our education system, and those concerns deserve a sincere and constructive response.
He must be treated with dignity and respect. Above all, his life and well-being must remain the highest priority.