🔥 18 நாட்களில் 48,000+ உறுப்பினர்கள்! 🔥
ஒரு நாளைக்கு சராசரியாக 2,700+ பேர் இணைந்து வருகிறார்கள்! 🚀
இது ஒரு எண்ணிக்கை மட்டும் அல்ல…
மாற்றத்தை நோக்கி நகரும் ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கம்! 💪
நாம் ஒன்றிணைவோம்…
நாம் மாற்றத்தை உருவாக்குவோம்!
@aspireswami@annamalai_k
#WeTheLeaders #LeadingTheChange #48000Members #TamilNadu #PeopleForChange
அரசியல்வாதிகளும், சினிமா ஹீரோக்களும் மட்டுமே Role Model-ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை.
நம்மைச் சுற்றி சமூகத்திற்காக உழைக்கும் பல Real Heroes இருக்கிறார்கள். ❤️🔥
அவர்களின் வாழ்க்கை, தியாகம், உழைப்பு, சாதனைகளை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
திரையில் ஹீரோக்களை ரசிப்போம்…
வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்களை Role Model-ஆக எடுத்துக்கொள்வோம்! 🇮🇳
@aspireswami@annamalai_k@WTLFoundation
We are proud to see India rising on the world stage and creating new milestones in sports. 🇮🇳🏆
A proud moment for every Indian! ❤️
உலக அரங்கில் விளையாட்டுத் துறையில் இந்தியா தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து உயர்ந்து வருவதைக் கண்டு பெருமை கொள்கிறோம்! 🇮🇳🏆
ஒவ்வொரு வெற்றியும் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை! ❤️
@aspireswami@annamalai_k@WTLFoundation
42 years later, a new record! 🇮🇳⏱️
Vithya Ramraj has broken PT Usha’s long-standing national record in the women’s 400m hurdles, clocking 54.75s at #AichiNagoya2026. 🔥
Heartiest congratulations to Murali
#Cheer4Bharat#AsianGames2026 ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீஷங்கருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🇮🇳🥈
இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த உங்கள் சாதனைக்கு பாராட்டுகள். மேலும் பல வெற்றிகள் தொடரட்டும்! 👏🇮🇳
@annamalai_k@aspireswami@WTLFoundation
@AthistamTraders@aspireswami@annamalai_k 😂😂 இது உங்கள் தேஜாவுதான்! 🔥🤣 சரி, இப்போ நாங்க 50 லட்சம் இல்லாம ஆரம்பிச்சா உங்களுக்கு என்ன பிரச்சனை? 😏🔥 எவ்வளவு நேரம் ஆச்சு calculate பன்ன
🔥 18 நாட்களில் 48,000+ உறுப்பினர்கள்! 🔥
ஒரு நாளைக்கு சராசரியாக 2,700+ பேர் இணைந்து வருகிறார்கள்! 🚀
இது ஒரு எண்ணிக்கை மட்டும் அல்ல…
மாற்றத்தை நோக்கி நகரும் ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கம்! 💪
நாம் ஒன்றிணைவோம்…
நாம் மாற்றத்தை உருவாக்குவோம்!
@aspireswami@annamalai_k
#WeTheLeaders #LeadingTheChange #48000Members #TamilNadu #PeopleForChange
#பனையூரில் Airport கட்டினால்தான் அதன் கஷ்டம் புரியும். Airport வேண்டாம் என்று சொல்லவில்லை… ஆனால் பரந்தூரில் 50% வேலை முடிந்த நிலையில் Airport பணிகளை நிறுத்திவிட்டு, இப்போது பட்டினப்பாக்கம் என்று மாற்றுவது ஏன்? 😡
@annamalai_k@aspireswami
A landmark milestone for India’s Bullet Train Project! 🚄🇮🇳
A 100-metre, 1,405 MT steel bridge has been successfully launched over NH-3 at Dive-Anjur, Bhiwandi, the first steel bridge completed for the Mumbai–Ahmedabad Bullet Train Project in Maharashtra.
#BulletTrain
RTI விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அதிரடி முடிவு!
சட்டம்–ஒழுங்கு துறையை RTI சட்டத்திலிருந்து விலக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது.
மக்கள் கேள்வி கேட்கும் உரிமையும், அரசின் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள்.
#RTI #TamilNadu #Transparency #Democracy
உண்மையைப் பேசுபவர்கள் மனிதர்கள் அல்ல…
இந்த மண்ணில் நடமாடும் தெய்வங்கள்! 🔥🙏
உண்மை கசப்பாக இருந்தாலும், அதைச் சொல்லத் துணியும் குரலுக்கு தலைவணங்குவோம். 💥