@mkstalin மாண்புமிகு எங்கள் முதல்வருக்கு..பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்தவன் எழுதுகிறேன்.முத்துப்பேட்டை கோவிலூர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பலவருங்களாக பகுதிக் கட்டி என் மனைவி கடை நடத்தி வருகிறார்,கோவில் நிர்வாகம் 2016முன்தேதியிட்டு வாடகை என்ற பெயரில் சதுரஅடியில் பல
வட்சங்கள் கேட்டு காவல்துறை,நீதிமன்றம் என மிரட்டுகிறது.இதுவரை பகுதி என 500,1000 வருடத்திற்கு வாங்கினார்கள்,இப்போது மாதவாடகை என்பது மலைப்பாக உள்ளது என் மனைவிபோன்றோர் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.இதே நிலைதான் அனைவருக்கும்.இது நமது கழக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.உடனடியாக
@PKSekarbabu தளபதி ஆட்சியில் ஒரு விடிவு பிறக்கச்செய்யுங்கள்.முந்தய அதிமுக ஆட்சியில் குளங்களில் மண் எடுத்து கிணறுகளாகிவிட்டனர்.கோவிலும் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைகிறது..வருமானத்தை வருவோர் போவோரெல்லாம் சுரண்டுகின்றனர்.நடவடிக்கை எடுங்கள் அய்யா
@PKSekarbabu வணக்கம் அமைச்சர் அய்யா,சமீபத்தில் முத்துப்பேட்டை பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தீர்கள் நன்றி. கோவிலூர் பெரியநாகி கோவிலுக்கு செல்ல நேரமில்லாததால் திருப்பி விட்டீர்கள், கோவிலுக்குச்சொந்தமான எல்லா குளங்களும் ஆக்ரமித்து வீடு கட்டியுள்ளனர்,