5 நிமிஷத்துல யாரையும் கொத்து பரோட்டா போடும் @TVKVijayHQ பாஜக என்று உரக்கக் கத்தி கண்டிக்க மாட்டாரா! IT statement is drama! 2nd tweet BJP is removed! Mr. Vijay & his mins can only bully leaders & parties in TN bcos they don’t hv political power now! He is scared to call out BJP
@EsakkiBalan@Xexs_ அரசியலில் கொள்கையை சொல்லி ஓட்டு கேட்பதும் எதிர்கொள்கையை
விமர்சனம் செய்வது வேறு...
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு துணை முதல்வர் பிரதமரை சந்தித்து பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது...
@JSKGopi@its_Nishma2 மிஸ்டர் கோபி உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் மணிப்பூர் சம்பவம் போன்று தமிழ்நாட்டில் நடக்குமா...
அப்படி நடந்திருந்தால் அதிமுக ஆட்சி என்றாலும் திமுக ஆட்சி என்றாலும் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்..
மனசாட்சியுடன் பேசுங்கள்
@JSKGopi மிகவும் கண்டிக்க தக்கது...
இது மனித உரிமை மீறல்கள்...
டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக செயல்படும் இந்த காவல் துணை ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்....
அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது.
@gvprakash மக்கள் ஒடுக்கப்படும் போது உங்களை போன்ற பிரபலங்கள் குரல் கொடுப்பது சமுதாயத்திற்கு நல்லது பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும்...
குரல் கொடுத்தற்கு நன்றி நண்பா...
பல ஆண்டு கால சாதிய படங்களையும் அதன் இயக்குனர் களையும் கருத்தியல் ரீதியாக உடைத்து
அடித்து நொறுக்கி தமிழ் சினிமாவில் துடித்து களம் காணும் இயக்குனர் கள் அல்ல..!!
சமூகநீதி போராளிகள்..!!
பா ரஞ்சித் மாரி செல்வராஜ் 🔥🔥🔥