SIT PROBING GEM GRANITES R VEERAMANI CASE IS LIKELY TO SUBMIT CHARGESHEET IN A WEEK
The Special Investigation Team (SIT) probing the POCSO case against Gem Granites founder R Veeramani is expected to file a chargesheet next week after completing the investigation, police sources said.
The SIT recorded the statement of the survivor before a judicial magistrate and included statements from her parents and other supporting documents in the case records. Veeramani was arrested on Aug 29 along with his two associates and was remanded in judicial custody.
The case was registered in October 2025 after an NGO volunteer approached the Anti-Vice Squad with a pen drive containing a video purportedly showing Veeramani sexually assaulting a minor. The police later sought to close the case after saying the girl could not be identified, but the Special POCSO Court rejected the move and directed further investigation.
The SIT was constituted by DGP Mahesh Kumar Aggarwal on Sept 24 to investigate the case and related matters. It is headed by P C Thenmozhi and comprises Disha Mittal, J Mutharasi and V V Geethanjali. The team was later expanded with additional ACP-rank officers to assist with the investigation.
The investigation was continuing, and the chargesheet was expected to be filed before the Special POCSO Court.
Earlier news link: https://t.co/xiJ3LpHKk4
#CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #SITTeam #SpecialInvestingTeam #SpecialInvestigationTeam #PCThenmozhiIPS #PCThenmozhi #NDishaMittalIPS #NDishaMittal #JMutharasiIPS #JMutharasi #VVGeethanjali #RVeeramani #GemGranites #MinorAssault #POCSO #JusticeForSurvivor #CentralCrimeBranch #LegalProceedings #ChildSafety #HealthConcerns #InvestigationOngoing #AArunIPS #NKannanIPS #CompulsoryWait #VacancyReserve #VR #VaathiRaid #TVK #VathiRaid #CMJosephVijay #CMVijay @TVKHQITWingOffl@TVKVijayHQ@TVKPartyHQ
வெற்றியைத் தர தயாராக இருக்கும் தாராபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்
வெற்றி வேட்பாளர் திருமதி சத்யபாமா அவர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார் வெற்றித் தலைவர் அவர்கள்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும்போது உயிரிழந்த பெண் தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 'Men's 4x400m Relay' பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அணியில் இடம்பெற்றுச் சிறப்பாக ஓடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ராஜேஷ் ரமேஷ் மற்றும் விஷால் ஆகியோர் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போட்டிக்கான நான்கு வீரர்கள் அடங்கிய இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் இடம்பெற்று தங்கள் அசத்தலான ஓட்டத்தின் மூலம் பதக்கத்தை வென்றிருப்பது, தமிழகத்திற்கு பெருமையையும் தமிழக இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் அளிக்கிறது. தடகள வீரர் விஷால் அவர்கள் இந்தாண்டு ஆசியப் போட்டிகளில் இதனோடு இரண்டாவது பதக்கத்தை வெல்வது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை (High Cash Incentive) பெறும் ராஜேஷ் ரமேஷ் மற்றும் விஷால் ஆகியோர் இருவரும், இந்திய நாட்டிற்காக மேலும் பல சாதனைகள் படைக்க அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
Vithya Ramraj, WHAT A RUN IT WAS! 🔥🥵🇮🇳
Our Tamil Nadu girl from Coimbatore delivers on the biggest stage! ❤️🔥
🥇 GOLD — Women’s 4×400m Relay
🥉 BRONZE — Women’s 400m Hurdles [ 🇮🇳 54.75s — New National Record, breaking P.T. Usha’s 42-year-old mark]
And that final-lap surge in the 4×400m relay… ABSOLUTELY ELECTRIC! 🔥🔥
Tamil Nadu is proud Take a bow, Vithya Ramraj! 🥇🥉
#VithyaRamraj #TamilNadu #Coimbatore #AsianGames2026 #TeamIndia #GoldMedal #NationalRecord #Athletics
👏👏👏👌👌🔥🔥🔥
Admk, Dmk ஒன்று சேர்ந்து வந்தாலும் இனி விஜயை வீழ்த்தவே முடியாது.....
இந்தியாவில் 700 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளார்கள்.. கருணாநிதி கூட ராஜினாமா செய்துள்ளாரே.
அவர்களை எல்லாம் கேட்க முடியுமா..
- புகழேந்தி 🔥
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணித் தலைவர்களின் தேர்தல் பரப்புரை மற்றும் பொதுக்கூட்டம்!
தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை, தனித்துவமான சமூகநீதியைப் போற்றிப் பாதுகாத்து, ஊழலற்ற, நேர்மையான, திறன் மிகுந்த ஆட்சியைத் தமிழகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்கள். அந்த நல்லாட்சி தொடரவும் ஜனநாயக மாண்புகள் காக்கப்படவும் அமைந்த கொள்கைக் கூட்டணியே மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி!
தமிழக வெற்றிக் கழகம் ஒருங்கிணைப்பில் உருவான இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி, மாலை 4 மணிக்கு மதுராந்தகத்தில் மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாள்: 01.10.2026, வியாழக்கிழமை
நேரம்: மாலை 4 மணி
இடம்: மதுராந்தகம் (ஹோட்டல் ஹைவே இன் அருகில்).
தலைமை நிலையச் செயலகம்,
தமிழக வெற்றிக் கழகம்
கோவையில் குட்கா கடத்தலைத் தடுக்க தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்ட தலைமை காவலர் வேல்முருகனை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவரைப் பாராட்டி கௌரவித்தார்.
@CMOTamilnadu