ஐயா பாக்யராஜ் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் சென்றிருந்த பொழுது அவர் கால்களில் காலனி இல்லை அது இறந்தவர்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதான் நம் தலைவரின் குணம்.
நெல்சன் போன்ற ஈனப்பிறவிகளுக்கு இது புரியாது.
எந்த இடத்துல எப்ப எதை செஞ்சா மக்கள் மனசுல இடம் பிடிக்கலாம்னு அண்ணா கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்காரு..
பாடைய தூக்குன வீடியோவ சோசியல் மீடியாவ எப்பயாச்சு யூஸ் பண்றவங்க கூட சோக பாட்டு போட்டு ஸ்டேட்டஸ் போட்டுனு இருக்கானுங்க..
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.