உனக்கு என்ன வேண்டும் என்று
உன்னையே நீ வினவிக் கொள்.
மனநிறைவும் ஆனந்தமும் தான்
தேவை என்பது விளங்கிவிடும்.
இவையே மனிதப் பிறவியின்
பெருநோக்கம் ஆகும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிசி
வாழ்விற்கும் மரணத்திற்குமான
இடைவெளியை நிரப்ப
சில அன்பானவர்களும்..
பல அன்பற்றவர்களும்..
சில துரோகிகளும்..
பல எதிரிகளும்..
தேவைப்படுகிறார்கள்..!
இனிய காலை வணக்கம்