ஏன் என் நாட்டில் விவசாயம் பண்றவங்க ஏழையாக இருக்கிறார்கள் , அண்ணன் சீமான் சொல்லும் காரணங்கள்
அரசு வேலை வாய்ப்பாக மாற்றாமை
விலை நிர்ணய உரிமை இல்லாமை
இடைத்தரகர்களின் சுரண்டல்
விவசாயத்தை 'தொழில்' என அங்கீகரிக்காமை
இந்த நிலை மாற நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும்💯 @Seeman4TN@_ITWingNTK
TVK க்கு எதிர்கட்சி NTK
DMK க்கு எதிர்கட்சி NTK
BJP க்கு எதிர்கட்சி NTK
ADMK க்கு எதிர்கட்சி NTK
CONGRESS க்கு எதிர்கட்சி NTK
மொத்தத்தில் தமிழ்நாட்டின் அனைத்து கேடுகெட்ட அரசியல் சக்திகளுக்கும் ஒரே எதிர்கட்சி NTK
Proud of NTK iyan
NTK என்பதில் சீமான் தம்பி என்பதில் பெருமிதம் 💪🏾
"சீமான் கூட்டணி வைக்கணும்"
"சீமான் இன்னும் நிறைய படத்துல நடிச்சா ஜெயிக்கலாம்"
"தொடர் தோல்வி, நான் கட்சியை விட்டு விலகுகிறேன்"
"சீமான் காசு கொடுத்தா தான் ஓட்டு விழும்"
ஆங்காங்கே நம் உறவுகளே உதிர்க்கும் முத்துக்கள் இவை.
உங்கள் அனைவரிடமும் நான் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறேன்.
தமிழன் என்றைக்கு வென்றிருக்கிறான்?
நேற்று வரை தமிழன் இந்த தரணியை ஆண்டது போலவும், இன்று தான் தோற்றுப் போனது போலவும் ஏனடா இந்த சலிப்பு? இந்த விரக்தி?
65 ஆண்டுகாலம் திராவிடத்திற்கு அடிமையாகக் கிடந்தோம். நம் மொழியை அழித்தான், நம் வரலாற்றை மறைத்தான், நம் வளத்தை சுரண்டினான், நம் பிள்ளைகள் கையில் டாஸ்மாக்கை கொடுத்தான். நாம் தோற்றோம்.
இன்று ஒரு நடிகனின் முக அழகிற்கும், வெள்ளைத் தோலுக்கும், திரையில் பேசும் வசனத்திற்கும் அடிமையாகிக் கிடக்கிறோம். இன்றும் தோற்கிறோம்.
ஈ**ழத்தில் இரண்டு லட்சம் தமிழன் செத்த போது தோற்றோம்,
காவிரி உரிமையை இழந்த போது தோற்றோம்,
முல்லைப் பெரியாறை இழந்த போது தோற்றோம்,
ஜல்லிக்கட்டை தடை செய்த போது தோற்றோம்,
நம் பிள்ளைகள் NEET-ல் சாகும் போது தோற்றோம்,
நமது மொழி செத்துவிட்டது தோற்றோம்.
நாம் என்றுமே வென்றதில்லை. பின் எதற்கு இப்போது மட்டும் தோற்றது போல் நடிக்கிறீர்கள்?
கூட்டணி யாருடன் வைக்கச் சொல்கிறீர்கள்? 65 ஆண்டு காலம் நம்மை அழித்தவர்களுடனா?
காசு கொடுத்து ஓட்டு கேட்கச் சொல்கிறீர்களா? அப்படி காசுக்கு விலை போனால் நாம் தமிழர்கள் இல்லை, அடிமைகள், சொன்னதும் நாம் தான்.
தேர்தல் தோல்வி சீமான் என்ற தனி மனிதனுக்கில்லை, அது தமிழினத்தின் தோல்வி.
அத்தோல்வியை மாற்றத் துடிக்கும் சீமானை புரிந்து கொள்ளாமல், ஏன் அவன் காலை பிடித்து மீண்டும் மீண்டும் பின்னால் இழுக்கிறீர்கள்.
அவன் சொற்படி நடந்தால் மட்டுமே நாதியற்ற இந்த இனம் மீளும். இல்லையென்றால் இன்னும் 100 ஆண்டுகள் நாம் அடிமையாகத் தான் கிடக்கும்.
உன் பிள்ளை தன்மானத்தோடு தமிழனாக வாழ வேண்டுமா? அல்லது திராவிட அடிமையாக, நடிகனின் ரசிகனாக சாக வேண்டுமா? முடிவு உங்கள் கையில்.