சிவகங்கை அரண்மனை வளாகத்தில் நடந்து வந்த டாஸ்மாக் மனமிகிழ் மன்றத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தக்கோரி சீமான் அண்ணனின் அறிவுறுத்தலின் பேரில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தொடர்ந்த வழக்கில் இன்று மனமகிழ் மன்றத்தை உடனடியாக இடைக்கால தடை செய்து உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
உண்மையான மாற்று நாம் தமிழர் கட்சி தான்..
கன்னியாகுமரில இருந்து காங்கிரஸ் ஆதரவு நண்பன் ஒருத்தன் பேசுனான்.
டேய் என்னடா Candidate போட்டிருக்கீங்க?
தீயா வேலை செய்றாங்க.எழுதி வைச்சுக்க இவங்க வாங்க போற வாக்கு கன்னியாகுமரில அடுத்த 10 வருசம் நின்னு பேசும்னான்
ஆக சிறந்த வேட்பாளர் அக்கா @jennifer_ntk வெற்றியின் அருகில்
#நாம்தமிழரே_மாற்று
கடந்த காலங்களில் நான் தவெக (TVK) @TVKVijayHQ மீது ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவர்களின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன்.
அதனால், இனிவரும் காலங்களில் நாம் தமிழர் கட்சியில் பயணிக்க முடிவு செய்துள்ளேன்.
இன்று முதல் என்னை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொள்கிறேன்."
@_ITWingNTK@Seeman4TN@Karthika_MCK@Sunandha_TS@idumbaikarthi
J J Yatra Travels
எனும் பேருந்தில்
தஞ்சாவூரிலிருந்து சென்னை செல்வதற்கு நேற்று இரவு 10.30 மணி போல @redBus_in ல் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தேன்.
11.05 மணிக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து கிளம்பும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
11.05 மணி ஆகியும் பேருந்து வரவில்லை; அழைப்பும் வரவில்லை. ஓட்டுநர் எண்ணுக்கு அழைத்துக் கேட்டதற்கு, " கந்தர்வக்கோட்டை அருகே பேருந்து வந்து கொண்டிருக்கிறது. வருவதற்கு 30 முதல் 40 நிமிடம் வரை ஆகும்" என்றார்.
சரியெனக் கூறிவிட்டு, அரை மணிநேரம் கழித்து ஓட்டுநரை அழைத்துக் கேட்டதற்கு, "பேருந்து கிளம்பிவிட்டது" என்றார். "ஏன் அலைபேசியில் அழைக்கவில்லை? அங்குதானே இருந்தேன்" எனக் கேட்டதற்கு, "கடைசிநேரத்தில் பதிவுசெய்ததால் எங்களுக்கு அலைபேசி எண் காட்டவில்லை." எனப் பொறுப்பேற்று பதில் சொன்னார். பிறகு, அலுவலகத்தில் பேசிக் கொள்ளுங்கள் எனக்கூறி, எண்ணைக் கொடுத்தார்.
காலையில் அழைத்துக் கேட்டதற்கு, "கெடுவாய்ப்பாக நிகழ்ந்துவிட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என சடங்குக்கு கேட்கும் வார்த்தைகள்கூட வரவில்லை. தங்கள் தவறை மறைத்து மழுப்பினார்கள். இரண்டு முறை அழைத்தும் அதோ இதோ என காரணம் கூறினார்கள்.
இதற்கிடையே Rating என செய்தி வந்தது. அதில் Poor Service எனக் குறிப்பிட்டேன்.
இப்போது, "பயணம் செய்யாமல் எதற்கு Rating கொடுத்தீர்கள்? அப்படியென்றால், முடிந்துவிட்டது" என்றார் மறுமுனையில் பேசியவர். காட்டமாகத் திட்டிவிட்டு, அழைப்பைத் துண்டித்துவிட்டேன்.
1500 ரூபாய் வீண் செலவு ஆனதுகூட ஒரு பொருட்டாய் தெரியவில்லை. பொறுப்பற்று அவர்கள் சொன்ன பதில்தான் கோபத்தைத் தந்தது.
இதெல்லாம் ஒரு பொழப்பாடா? இப்படி எல்லாம் சுரண்டித் திங்கணுமாடா?
கொள்கையற்ற கூத்தாடியின் அலட்சியத்தாலும் திமிராலும் 41 உயிர்கள் காவு வாங்கப்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் !
எத்தனை தடைகள் ,அவதூறுகள் வந்தாலும் உண்மையை உரக்கப் பேசுவோம் !
@idumbaikarthi
மீண்டும் நாம் தமிழர் கட்சியில் முழு வீச்சில் அண்ணன் நத்தம் சிவசங்கரன் அவர்கள்.!
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களம் காண்கிறார்.!
வாழ்த்துகள்.!
ஆசிரியர்களின் தொடர் போராட்டம்...
களத்துக்கு ஆதரவு கொடுக்க நாம் தமிழர் சீமான் வருகிறார் என்றவுடன் அவசர அவசரமாக காவல்துறையினரால் போராடிய ஆசிரியர்கள் கைது..
Seeman is More Dangerous ✍️
@Seeman4TN
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் நலம் விசாரித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் மற்றும் இயக்குனர்கள் .
நான் உன்னை எவ்வளவு திட்டினாலும் என் அண்ணன் நீ
உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை😘
@Seeman4TN
ஏதாவது இனத்திற்காக சாதித்து விட மாட்டாயா என்று உன் மேல அவ்ளோ பாசம் வைத்திருக்கிறோம் அந்த பாசத்தை பகடையாக உருட்டி விடாதே.உன் பிள்ளைகள் எங்களுக்கு பிடிக்காததை நீ செய்யாதே🙏
தெய்வத்திருமகன் நமது தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி,
இன்று ஐப்பசி 13ஆம் நாள் 30-10-2025 காலை, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் சிற்றூரில் உள்ள தாத்தாவின் நினைவிடத்திற்கு நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் சென்று மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினேன்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்சில் இருந்து "புதிய தலைமுறை" தொலைக்காட்சியை நீக்கியது என்பது கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். இது கண்டனத்திற்குரியது.
@PttvNewsX#Puthiyathalaimurai