தமிழக வெற்றிக் கழகத்தின் கழகத் தலைவர் தளபதி அவர்களின் நம்பிக்கையே, கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய திரு.@BussyAnand அண்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது.
#பாபநாசம் சட்டமன்றம் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் அலுவலக திறப்பு விழாவிற்கு வருகைதந்த மத்திய மாவட்ட தலைவர் இரா. #விஜய்சரவணன் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் அ. #நிஜாம் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
@tvkvijayhq@BussyAnand@TVK_Thanjai @KUMVMIITWING @TEAM_TVK
"கலைஞரை பற்றி அரை மணி நேரம் ராஜ்நாத் சிங் பேசுகிறார் என்றால், அதை ராஜ்நாத் சிங் மட்டும் பேசி இருக்க மாட்டார், மேலே இருந்து உத்தரவு வந்திருக்கும்" - ரஜினிகாந்தின் கருத்து
#Chennai | #DMK | #CMMKStalin | #MinisterEVVelu | #MinisterUdhayanidhiStalin | #MinisterDuraiMurugan | #Rajinikanth | #kalaignarEnumThai | #BookRelease | #Sivaji | #PolimerNews