வெளிநாட்டில் வாழ்ந்தாலும் எங்களை போன்றவர்களை தமிழ்த்தேசியத்தை நோக்கிய நகர்த்தியது அண்ணன��� சீமான்!
தமிழனுக்கு தேவை தமிழ்த்தேசியமே மட்டுமே. வெல்க தமிழ் & வாழ்க தமிழ்நாடு.
#மக்களின்_குரலாக_சீமான்
விஜய் இடம் வாய் வைப்பதற்கு முன்பு நீ பேசிய காணொளி தான் இது..
இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன்..
அது எப்படி டா யாரு காசு கொடுத்தாலும் அதை வாங்கிக்கிட்டு அப்படியே வாய் வைக்கிறீர்கள்.??
இதெல்லாம் ஒரு பொழப்பா டா.??
👇👇👇👇
திருப்பூர் கேவிஆர் நகர் பகுதியில் வடமாநில போதை ஆசாமியால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு குழந்தைக்கு ஆதரவாக போராடிய நாம்தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அபிநயா அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறைப்படுத்த முயலும் காவல்துறையின் போக்கு வன்மை���ாக கண்டிக்கதக்கது !
@tnpoliceoffl
@CMOTamilnadu