Learn. Research. Innovate. Grow.
UGC NET Geography Coaching | TNPSC Preparation | Data Processing & Report Writing | Research & Development | Digital Marketing & Market Research | Technology Solutions
Your Trusted Partner for Education, Research and Professional Growth.
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
@annamalai_k தனித்து நில்லுங்கள்! நியாதிக்காக, , நேர்மையுடனும், ஒற்றுமையுடனும், சேர்ந்து பயணிப்போம். மக்களுக்காக உழைப்போம். தமிழகத்தில் நல்லாட்சி அமைய உங்களுடன் சேர்ந்து நானும் பயணிப்பேன்.
@vckitwingoffi விடுதலைச் சிறுத்தை கொள்கையை அடித்தட்டு மக்களுக்கு கொண்டுச் செல்லுங்கள். இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுங்கள். தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். வழிமுறைகள் இருந்தால் தெளிவுப் படுத்துங்கள். அதுவே சிறந்தது.
@thirumaofficial கட்சியை பலம்படுத்து நேரம் இது. இளைய தலைமுறைக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டிய நேரம் இது. அரைனூற்று ஆண்டு தேவையில்லை முதல்வர் அவ உழைப்பு மட்டுமே போதும். போராட்டங்கள் மட்டும் போதுமா! மக்களுடன் இணைந்து இன்னும் செயல்படுவோம். சமதர்மம், சமூகநீதி, அனைவருக்குமே!
Election Day is near. Candidates are campaigning and offering inducements, but these do not meet real needs. Sustainable employment is essential, enabling people to support their families with dignity. Vote wisely, as your choice shapes present governance and future generations.