You're an role model for many of us through your movies, life and words. No words can express how much I love you ❤️Just want to say you are my world🌎 My world is incomplete without you and your movies. Infinite love and respect🙏🏻
#HappyBirthdayVijay#HBDTHALAPATHYVijay
அன்னைக்கு அவ்ளோ பிரச்னை ஆனப்பவும் சரி, அதுக்கப்புறமும் சரி, எல்லாம் ஒரு நாள் சரியாகும். சாமானிய மக்களுக்கு நல்லது நடக்கும்ன்னு மட்டும் ஆழமான நம்பிக்கை இருந்தது.
அத்தனை மிரட்டல் உருட்டல்கள் எல்லாம் கடந்து திமுகவின் அட்டூழியத்தை பேசியே ஆகனும்ன்னு மட்டும் உறுதியா தோணுச்சு. அத்தனை அழுத்தங்கள் இருந்தப்பவும் திமுகவை எதிர்த்து பேசினோம்.
ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் தான். சரியான விசயத்துக்காக தான் பேசுறோம், சரியான நபருக்காக தான் துணை இருக்குறோம் என்பது மட்டும் உறுதியா இருந்தது.
இன்னைக்கு எல்லாம் நல்லதாவே நடந்திருக்கு. இனியும் எல்லாம் நல்லதே நடக்கும்.
#TNCMcaresForKarur
@CMOTamilnadu
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு நண்பா @GuRuThalaiva ❤️
என் அன்பு நண்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ❤️🎉
என் வாழ்க்கையின் சந்தோஷங்களிலும் சவால்களிலும் எப்போதும் துணையாக இருந்ததற்கு நன்றி. நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், அளவற்ற மகிழ்ச்சி மற்றும் எல்லா வெற்றிகளும் உன்னைத் தேடி வர வாழ்த்துகிறேன்.
உன் கனவுகள் அனைத்தும் நனவாகி, இந்த ஆண்டு உனக்கு மறக்க முடியாத மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும். 🎂
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பா! ❤️
#HBDGuruThalaiva
பல்லவியின் ஒரு மாத குழந்தைய வைத்து அசிங்கமாக Troll Drama பண்ண GenZ DMK கும்பல் , இப்ப Court-ல் சரண்டராக குழந்தையை கேடயமாக பயன்படுத்துகிறது 🤭
அக்யூஸ்ட் அன்பானந்தம்.. த்தூ
https://t.co/KVliXupo6n
மாண்புமிகு முதல்வர் தலைவர் விஜய் அவர்கள் கரூர் செல்வதை தடுத்து விடலாம் என்று முயற்சி செய்த திமுகவிற்கு சரியான நெத்தியடி உச்ச நீதிமன்றம் இன்று கொடுத்துள்ளது.
பொய் பிரச்சாரம் செய்ய நினைத்த தீய சக்தி திமுகவின் செயல் அம்பலப்பட்டு விட்டது.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நினைக்கும் முதல்வரை கரூர் செல்ல விடாமல் தடுக்க முயற்சி செய்த மனிதாபிமானமற்ற இழி பிறவிகளின் செயலுக்கு மாண்புமிகு நீதிபதி அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளது மிகவும் ஆறுதலாக இருக்கிறது.
மாண்புமிகு முதல்வரை குற்றவாளி என்று நீதிமன்றத்தில் வாதிட்டது திமுகவின் பச்சை அயோக்கித்தனம்.
சட்டத்தை படித்துதான் வழக்கறிஞர்கள் ஆனார்களா? என்று யோசிக்க தோன்றுகிறது.
FIR ல் பெயரே இல்லாதவர்களை குற்றவாளி என்று சொல்வது நீதிமன்றத்தில் அரசியல் செய்ய நினைத்த மோசன மனநிலைக்கு விழுந்த தர்ம அடி.
திமுகவின் கொடூர மனநிலையை மக்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
வீழ்ந்த திமுக இனி ஒருபோதும் மேலே வராது.
அடுத்த தேர்தலில் 10 % வாக்கு வாங்கினாலே சாதனைதான்.
தமிழக மக்கள் அனைவரும் போற்றுகின்ற, நேர்மையான, ஊழலற்ற, மனசாட்சியுள்ள மக்களாட்சியை மக்கள் விரும்பும் வகையில் வெற்றிகரமாக வழங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், கோவளத்தில் இன்று நடைபெற்றது. இதில் தோழமைக் கட்சிகளின் மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(1/4)
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
ஊரை அடித்து உலையில் போட்ட உத்தமர்களுக்கு, மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைந்ததில் இருந்தே ஐம்புலன்களிலும் பொறாமைப் புகையும் கண்ணீரும் பொங்கி வழிகின்றன. அ.தி.மு.க.வுடன் மறைமுகமாகத் திட்டம் போட்டு, மக்கள் விரும்பும் முதல்வர், நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி அமைந்துவிடாமல் தடுக்கப் பார்த்தனர். இறுதியில் தடுமாறித் தோற்றனர். தகிடுதத்தம் வெளியாகித் தலைகுனிந்தனர்.
இயல்பாக நம் வெற்றித் தலைவரின் தலைமையை நோக்கி, அனைத்துக் கட்சிகளில் இருந்தும் அலையலையாக வரத் தொடங்கும் அரசியல் பேரெழுச்சி கண்டு, தி.மு.க.விற்குப் பித்துப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதுடன் சம்பந்தமின்றித் தொடர்புபடுத்தி, குதிரை பேரம், ஒட்டக பேரம் என்றெல்லாம் கூவுகின்றனர்.
குள்ளநரிக் கூட்டத்தின் குதர்க்க அரசியல் தலைகுப்புறக் கவிழ்ந்து வருவதால் இப்போது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சியைக் கவிழ்க்கும் கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கயமைத் தனத்தின் வெளிப்பாடாகத்தான் நமது மக்களரசுக்கு மூன்று மாதம், ஆறு மாதம் என்றெல்லாம் மேடைக்கு மேடை மேனாமினுக்கித்தனமாக முழங்கி வருகின்றனர்.
இதோ இன்று, அல்லுசில்லு அடியாட்களை வைத்து, த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் கோடிக்கணக்கில் பேரம் பேசியது அம்பலமாகி உள்ளது. தோல்விக்குப் பயந்து ஊரை விட்டு ஓடி, திக்கித் திணறிக் கரையேறிய அரசியல் கயமை சக்தி ஒன்றின் பின்னணி இயக்கத்தால்தான் இந்தப் பேரம் நடந்ததாகக் குட்டு வெளிவரத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இதுவரை சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பவள விழா பாப்பாவின் பசப்பு அரசியலும் பத்தாம்பசலித்தன அரசியலும் பாசிச அரசியலும் பாயச அரசியலும் பாய்சன் அரசியலும் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சமாகும் பகல்கொள்ளை போல, ஒவ்வொரு மோசடி அரசியல் முயற்சியும் அம்பலப்படத் தொடங்கியுள்ளது.
மோசடி முகமூடி கழன்று விழத் தொடங்கி உள்ளதால், மக்குத்தனமான காரணங்களைச் சொல்லி, மனு கொடுக்கும் நாடகத்தை வேறு தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த மூளை கெட்ட மோசடி ஆட்டத்திற்கு, நம் தமிழக மக்களே வெகுண்டெழுந்து முற்றுப்புள்ளி வைத்து, மொத்த அரசியல் வாழ்வையும் முடித்து வைக்கப் போவது உறுதி.
#உதய்பேரம்
அம்மா பேட்ரோல்.. பிங்க் பேட்ரோல் யாருமே பாக்கல.. இப்ப தவெக ஆட்சியில அறிமுகப்படுத்தின சிங்கப்பெண் அதிரடி படை ஊர் முழுக்க இருக்குறாங்க அதனால 60+ பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட்டிருக்கு
@viewofthiyagu01#தமிழகவெற்றிக்கழகம்