தன்னைப் போல தானே
எல்லோருக்கும் ஆயிரம்
பிரச்சினை இருக்கும்
என உணர்ந்து கொண்டவர்கள்
யாரிடத்திடலும் கோபமோ,
பிழையோ கண்டுபிடிக்க
மாட்டார்கள்! உணராதவர்களே
உறவையும், நட்பையும்
உதறி விடுகிறார்கள்..!!
ஆயிரமாயிரம் அழகுப் பெண்கள் பார்வையில் பட்டாலும் அன்பான துணையொருத்தி அமைந்துவிட்டால் கணவன் மனைவியைத் தவிர்த்து எவரையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்~
#அவளதிகாரம்