@CMOTamilnadu@TVKVijayHQ டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளில் பணி செய்யும் எங்களால் குறைவான சம்பளத்தில் குடும்பம் நடத்த இயலவில்லை.மேலும் கடைகளை நடத்த வாடகை கரண்ட் பில் இறக்கு கூலி காலிபாட்டில் வாங்க பணம் 10 ரூ தாள்கள் வாங்க கமிஷன் தொகை என செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றோம்.