Hats off, and respect to, Jewish American director Sarah Friedland who accepted her Venice Film Festival Award for her debut film ‘Familiar Touch’ in the name, and in support, of Palestinians facing "the 336th day of Israel’s genocide in Gaza". https://t.co/65hpOhAO5I
எழுத்தாளர்.வ.கீதாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அறிஞர் ராஜ்கௌதமன் அறக்கட்டளையும், நீலம் பண்பாட்டு மையமும் இணைந்து அவ்விருதினை அளித்தனர்.
https://t.co/vyfm1pCBlU
‘எங்களை கொன்று விடுங்கள்’ என்பது, மனசாட்சியுள்ளவர்களை நிலை குலைய வைக்கும் வார்த்தைகள். அதை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
வேங்கைவயல் அநீதியை, ஜனநாயகத்தில் உண்மையான நம்பிக்கை உள்ளவர்களோடு சேர்ந்து, எதிர்த்து நாம் வென்றெடுக்க வேண்டும்!
சகோதரர் இரா.சரவணன் அவர்களுக்கு நன்றி.
@Rama_Krishnan ஒருவேளை பின்தங்கியிருப்பின், எந்த துறையில் பின் தங்கியுள்ளனர் கண்டறிந்து மட்டும் முன்னுரிமை வழங்குவதே அறிவியல் பூர்வமானது என்பது மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி சார்
@Rama_Krishnan மீண்டும் ஒரு ஆணையம் அமைத்து தமிழ்நாட்டின் நிர்வாகம் முழுவதும் உள்ள கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் என்ன நிழந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து மேற்கண்ட முன்னுரிமை பிரிவுகளை மட்டும் நீக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு இல்லை எனில் முன்னுரிமை வழங்கலாம்.
@Rama_Krishnan முடிவாக - SCA பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 3% என்பது அவர்களது அரசியல் உரிமை. அதில் எனக்கு மாறுப்பட்ட கருத்து இல்லை. ஆனால் அருந்ததியர் சட்டம்-2009, பிரிவு 5 & 6 ஆகியவற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
@Rama_Krishnan சதவிகத்தில்- GT-0,BC-42%,BCM-5%,MBC-32%,SC-8%,SCA-11%,ST-3%.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது பொதுப்பிரிவில் SC பொதுப்பிரிவில் ஒரு இடம் கூட செல்லவில்லை.மாறாக, SC A பிரிவினர் SC க்கு ஓதுக்கப்பட்ட இடங்களிலிருந்து இரண்டு இடங்கள் மேலே குறிப்பிட்ட விதியின் படி தேர்வாகியுள்ளனர்.
@Rama_Krishnan இரண்டாவது கல்வி- பொறியியல்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்க் 7.5 விழுக்காடு இடங்கள் கிடைமட்டமாக ( Horizontal reseevation) வழங்கப்படுகின்றன. 2024 ஆண்டு Sport quota வில் என்ன நிகழ்கிறது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளன
@Rama_Krishnan SCA பிரிவினர் பொதுப்பிரிவில் போட்டியிட்டு இடங்களைப் பெறுவதைக் காட்டிலும் SC பிரிவில் முதலில் போட்டியிட முடியும் இதுவே சமூக யதார்த்தம்.SCA - 3 விழுக்காட்டிற்குப் பதில் 6.25 விழுக்காடும், SC -16 விழுக்காட்டிற்குப் பதில் 12.5 விழுக்காடும் பெற்றுள்ளனர்.
@Rama_Krishnan ஒரு இடம் கூட SC மற்றும் SCA பிரிவினர் செல்ல முடியவில்லை. மாறாக BC -2, MBC -6, BCM -3 இடங்கள் சென்றுள்ளனர்.
2) SC பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் ஒரு இடம் SCA பிரிவினர் Inter se merit மூலம் ( அருந்ததியர் சட்டம்- 2009, பிரிவு -5 ன் படி)சென்றுள்ளது என்பது கவனிக்கதக்கது.