@Udhaystalin அப்பன் வீட்டு பணத்தையா கேக்குறோம், தமிழ்நாட்டு மக்கள் வரி பணத்ததான கேக்குறோம்னு வக்கனையா சொல்லீட்டு,,,, இங்க மக்கள் வரி பணத்துல கட்டுற கட்டிடம் எல்லாம் என்ன இதுக்கு உங்க அப்பார் பெயரும், அவரோட அப்பன் பெயரையும் வைக்கிறீங்க..... அது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா.....???
@DrSharmila15 வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் அசுத்தத்தை கலந்தவனை இன்னும் கண்டுபிடிக்க துப்பு இல்லை, இதுல தமிழ்நாட்டுல சிறந்த ஆட்ச்சினு நீங்களே கைய நக்கிகிறது இல்லையா 😂😂😂😂....
@SuVe4Madurai மதுரை மண்ணில் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவிய வள்ளல் #பாண்டித்துரை_தேவர் பெயர நூலகத்துக்கு வைக்க சொல்லி ஒரு வேண்டுதல் விடவில்லை வந்துட்டான் இந்தி திணிப்பு மயி* திணிப்புனு இத வச்சு இன்னும் எத்தனை நாளைக்கு பீ அரசியல் பன்னுவீங்க
எவனோட காசுல கட்டுனதுக்கு எவன் அப்பன் பேர வைக்கிறீங்க
அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி @KanimozhiDMK அவர்களே.
ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். (1/3)
அருப்புக்கோட்டை ஏ.ஆர்.பெருமாள் தேவர் நினைவு தினம் இன்று
தேவரோடு 12 வயது முதல் கடைசி வரை கூட இருந்தவர்
தேவர் ஜெயந்தி அரசு விழாவாக அறிவிக்க காரணமானவர்.
சிவகங்கை மாவட்டத்துக்கு பசும்பொன் தேவர் பெயர் வைக்க காரணமானவர்
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் தலைவராக இருந்தவர்