Congratulations @RailNf huge respect for pulling this off in that terrain 🙌 Not to steal the spotlight, but ours lifts itself, India's first vertical-lift sea rail bridge, came alive Ram Navami last year.
You dodged landslides, we dodged the shipping lane.
#TrackRecord
This highlights the urgent need to restore the historic Coimbatore–Rameswaram daily Overnight Express of the metre gauge era as a daily Broad Gauge service, ensuring direct overnight connectivity between the Kongu region and the holy island of Rameswaram
Even as a mid-week weekly service, Train 16618 records an impressive 85.8% overall occupancy for Rameswaram alone. Of the 1,044 occupied berths, 896 passengers are bound for Rameswaram, clearly reflecting the strong travel demand from the Coimbatore–Kongu region..
In Tambaram Railway Station, Digital Board and Voice Announcement Didn't Change for 16175 TBM VLNK EXP. Old Details Only Showing. @RailwaySeva@DrmChennai@GMSRailway
சமூகவலைத்தளம் ஓரளவு அறிவுச் செறிவாக இருந்த காலகட்டம் அது.
கருணாநிதி மரணப்படுக்கையில் இருந்த போது வைகோ நலம் விசாரிக்கச் சென்றிருந்தார். மருத்துவமனை முன்பே வைகோ மீது செருப்பு வீசப்பட்டது.
மனம் உடைந்த வ���கோ கடற்கரையில் நடந்தபடியே இருந்தார். எல்லா
ஊடகங்களில் இந்த செய்திதான்.
வைகோ மீது ஏனோ ஒரு பெரும் கரிசணம் எனக்கு. அவர் அளித்த பேட்டியில் அவரது உடல்மொழியைப் பார்த்து உடைந்து போனேன் நான்.
திமுக'வினரிடம் வைகோ'வுக்காக வரிந்துகட்டி வலைத்தளத்தில் சண்டையிட்ட ஞாபகங்கள் வந்து கடுப்பேற்றுகிறது இப்போது.
அப்போதெல்லாம் வைகோவை மிக மிக தரக்குறைவாக ஏசுவார்கள் திமுக'வினர். நான் மதிமுக இல்லைதான். ஆனாலும் அவருக்காக விவா��ிப்பேன். அப்போதைய மதிமுக சகோதரர்கள் இப்போதும் கூட நட்பிலுள்ளார்கள்.
நாளடைவில் வைகோ திமுக'வோடு இணைந்தார்.
நான் திமுக'வை சாடுகிற போது எனை நோக்கி வரும் தோட்டாக்கள் மதிமுக'வினரிடம் இருந்தே வந்தது.
இந்த அரசியல் ஏன் இவ்வளவு நெடி வீசுகிறது என அங்கலாய்த்த நாட்கள் ஏராளம். இப்போது சீட் குறைந்துவிட்டதென வைகோ பின்தொடர்பாளர்கள் பலர் குறைபடுகின்றனர்.
நான்கே நாட்களில் இயல்பு நிலைக்குத��� திரும்பி ஒப்பற்ற தலைவர் ஸ்டாலின் என ஓவியம் வரைவார்கள். இது வரை அவர்களை கவனித்தபடியால் சொல்கிறேன்.
ஆனால் அன்றும் சரி இன்றும் சரி அரசியலில் மெச்சத் தக்கவர் சீமான் மட்டும்தான். தன் தம்பிகளை தலைகுணிய விட்டதே இல்லை.
கட்சி துவங்கிய அன்று எழுந்த திமுக எதிர்ப்பு என்கிற நெருப்பு அவர்களிடம் அணையவே இல்லை. 2019 முதல் நாம் தமிழருக்கு ஆதரவாக பேசுகிறேன்
சீமானுக்காக பேசுவதில் மனம் சோர்வ��ையவில்லை. அவர் தேர்தல் வெற்றியை எட்டிவிடவில்லை தான். ஆனாலும் அவர் தோற்கவில்லை இதுவரை. அவர் ஒரு மேடையில் சொன்னார், "நான் தோற்கவில்லை. நாலு பத்து சீட்டுக்கு எவனிடமாவது போய் என்றேனும் நின்றேன் என்றால் அதுதான் என் தோல்வி" என்றார்.
சத்தியம் பொதிந்த வார்த்தை அது.
கடந்த முன்று தேர்தல்களில் அவருக்கு வாக்களித்த எல்லோருக்கும் தெரியும் அவர் வெல்ல மாட்டார் என்று. பிறகு எப்படி அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது? தேர்தல் தோறும் வாக்கு சதவிகிதம் உயர்கிறது? ஒரே காரணம்தான். சீமான் சமரசமற்ற சமரன்.
வெற்றி தோல்வி என்பது தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று தெரிவதில் முழுவதுமாக இல்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பேரத்திற்குப் படியாமல், மிரட்டல்களுக்கு அஞ்சாமல், அவதூறுகளுக்கு அசராமல் துணிந்து தனித்து நின்ற போதே சீமான் வென்றுவிட்டார். வைகோவின் வீழ்ச்சியும், சீமானின் எழுச்சியும் இப்படியான பாதை வடிவம் கொண்டது.
இந்த தடத்திலிருந்து தடுமாறாத வரை சீமானுக்கு ��ோல்வியே இல்லை. சர்வ நிச்சயமாக வெல்வான் விவசாயி.
#சீமான்
#Seeman4TN
#NTKFor2026
Mr. Revanth kumar, a TANDRUA Member & Rail enthusiast from Thanjavur, thanked Southern Railway officials for the regularisation of Tiruchirappalli - Tambaram Intercity via Thanjavur & Kumbakonam.
🚨 Commissioner of Metro Railway Safety inspects Phase II trains
Chennai Metro will open Phase II services in February on the 15.8-km Poonamallee Bypass–Vadapalani stretch, skipping the earlier Porur-first plan. CMRS has completed the first inspection; final station checks are expected by late January.
Vadapalani Phase II entry won’t be ready, so commuters must use the Phase I station via a skywalk. Stations till Porur will open, while Alapakkam–Saligramam may be ready only by June. Trains will stop at 10 stations till Porur, then directly at Vadapalani.
Temporary Change in Train Operations🔔
Due to redevelopment works at Chennai Egmore Railway Station, select Express Trains will continue to originate/terminate from Tambaram or Chennai Beach from 06th to 15th December 2025.
Passengers are requested to plan their journey accordingly.
#SouthernRailway #Chennai #Egmore #ChennaiBeach #beach
த.வெ.க என்று தெரிந்தால் சற்று தள்ளி வந்துவிடுங்கள்..
அவர்களோடு வாதிடவோ, அறிவுரை கூறவோ, அரசியற்படுத்தவோ முயற்சிக்காதீர்கள்..
அப்படி நான் வாதிடுவேன் என்று அ���ம்பிடிப்பீர்களேயானால், நேரடியாக ச���ப்டிக் டேங்க் மூடியை திறந்து இறங்கி முழுகிக் கொள்ளுங்கள்..
இரண்டும் ஒன்று தான்..🤦