Let’s make education accessible for visually impaired!
iOS: https://t.co/aLVoDyrEV7
Android: https://t.co/Z6nkjqYFHv
RT this for karma, I owe you one. 🙏🔥
முதல் அடியை எடுத்து வைக்கும் இந்த தருணம் எங்களுக்கு மிகவும் சிறப்பானது. 🚀
எங்களின் IPO ஆய்வுப் பயணத்தை, #MilkyMistIPO குறித்த முதல் ஆய்வு அறிக்கையுடன் இன்று தொடங்குகிறோம்.
எந்த சார்பும் இல்லாமல். உண்மைகளின் அடிப்படையில்.
இது ஒரு முதல் அறிக்கை மட்டுமே.
பயணம் தொடரும்… ♾️♥️
ஒவ்வொரு அடியிலும் அதிக நம்பிக்கையுடன்.
இன்னும் பல ஆய்வுகளுடன். 🙌🏻
🔗 https://t.co/qtcyHyWHSD
This evening, we’ll publish our first IPO Research Report on the #MilkymistIPO.
எந்த சார்பும் இல்லாமல். உண்மைகளின் அடிப்படையில்.
இன்று மாலை எங்களின் முதல் IPO Research Report-ஐ வெளியிடுகிறோம்.
🚀🙌🏻
RRP Semiconductor - சதுரங்க வேட்டை 🔥
ஒன்றரை வருஷத்துல வெறும் 15 ல இருந்து 12000 ரூபாய்க்கு ஏறியிருக்கு
ஆனா Promoter Holding 75% ல இருந்து 2% க்கு குறைஞ்சிருக்கு.
அப்பாவிகளை சிக்க வைக்க Promoters நடத்திய பக்காவான Scam.
இது எப்படி நடந்தது?
(1/5)
Nine years ago, I quit my job to trade full time. Every reel you scroll has someone standing in front of six monitors telling you to take the leap, follow your passion, escape the nine to six. Very few of them tell you what the actual reality
So let me tell you honestly. 🧵
🥛 Milky Mist IPO Details Revealed! 🥛
Dairy major Milky Mist is hitting the primary market soon. Here is a breakdown of the key details:
🔹 IPO Dates: Opens August 11 | Closes August 13
🔹 Price Band: ₹133 to ₹140 per equity share
🔹 Issue Size: ₹1,553 Crore
🔹 Market Lot: Minimum 107 shares per lot
🔹 Minimum Retail Investment: ₹14,980 (at the upper price band)
Proceeds will back manufacturing expansions and cold-chain upgrades.
#MilkyMist #IPO #StockMarketIndia #Investing #DairyIndustry #IPOAlert
🥛 Milky Mist IPO Details Revealed! 🥛
Dairy major Milky Mist is hitting the primary market soon. Here is a breakdown of the key details:
🔹 IPO Dates: Opens August 11 | Closes August 13
🔹 Price Band: ₹133 to ₹140 per equity share
🔹 Issue Size: ₹1,553 Crore
🔹 Market Lot: Minimum 107 shares per lot
🔹 Minimum Retail Investment: ₹14,980 (at the upper price band)
Proceeds will back manufacturing expansions and cold-chain upgrades.
#MilkyMist #IPO #StockMarketIndia #Investing #DairyIndustry #IPOAlert
This guy lost his phone at the office. Find My was disabled by his company's MDM. Spent 30 minutes turning the place over. Nothing.
So he asked Claude how to find it. Claude suggested tracking the Bluetooth signal strength. Then wrote him a working signal meter in about a minute.
He walked around watching the number climb. Found it.
Here's what the tool actually does.
→ Scans every nearby Bluetooth device and shows signal strength in real time
→ Hunt mode lets you track one specific device by name
→ Add sound and it clicks faster as you get closer, like a parking sensor
→ Works from the command line, no app, no dependencies, no Find My needed
The signal strength tells you roughly where you are. Arm's reach, same table, same room, far away. You walk slowly, watch the bar move, and zero in.
He open sourced the entire thing.
@un1c0rnioz
“World markets follow closing auctions, so we must too!”
Yeah, and those markets have actual depth. We turned the close into a 20-minute lottery where Nifty can teleport 200 points while Sensex stays confused.
Global best practices, desi execution. Peak upgrade.
ஒவ்வொரு 2,000 ரூபாய் UPI டிரான்சாக்ஷனுக்கும் குறைந்தபட்சம் 5 ரூபாய் கூடுதலாகச் செலவாகும் நிலையை நோக்கி நாம் போய்க்கொண்டிருக்கிறோம் போல. ₹2,000க்கு மேலிருக்கும் பிசினஸ் பேமெண்ட்களுக்கு 0.25% முதல் 0.4% வரை MDR விதிக்கலாம் என்று கவர்ன்மென்ட் பிளான் பண்றதா வர்ற நியூஸ் கொஞ்சம் யோசிக்க வைக்குது.
இந்தக் கட்டணங்கள் மூலமா 2028 நிதியாண்டுல ₹5,000 கோடியில இருந்து ₹10,000 கோடி வரை ரெவன்யூ வரும்னு Jefferies சொல்லுது. ஆனா RBI Governor சொல்ற ஒரு பாயிண்ட் தான் ரொம்ப முக்கியம். இந்தக் கட்டணத்தை கடைசியில யாரோ ஒரு கஸ்டமர் தான் ஏதோ ஒரு விதத்துல கட்டப்போறாங்க. அது நேரடியா நமக்குத் தெரியாம இருக்கலாம், ஆனா எகானமிக்குள்ள அந்தப் பணம் நம்மகிட்ட இருந்து தான் போகும்.
ஜூலை மாசத்துல மட்டும் 23.66 பில்லியன் டிரான்சாக்ஷன்ஸ் நடந்திருக்கு. இவ்வளவு பெரிய இன்ஃப்ராரெக்சரை மெயின்டைன் பண்ண கண்டிப்பா காசு தேவை தான். பேங்க்ஸ் மற்றும் டெக் ப்ரொவைடர்ஸ் இதனால வர்ற நஷ்டத்தை ரொம்ப நாள் தாங்க முடியாதுன்னு சொல்றதுல ஒரு நியாயம் இருக்கு.
ஆனா இப்பதான் எல்லாரும் கேஷ் விட்டுட்டு டிஜிட்டல் மோடுக்கு மாறிக்கிட்டு இருக்கோம். இந்த நேரத்துல பீஸ் கொண்டு வர்றது அந்த வேகத்தைக் குறைச்சிடுமோன்னு ஒரு சந்தேகம் வருது. கவர்ன்மென்ட் இன்னும் இதைப் பத்தி அதிகாரப்பூர்வமா எதையும் சொல்லல, பேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்துல தான் இருக்குன்னு சொல்லியிருக்காங்க. வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
#UPI #RBI #DigitalPayments