விசயை வசைபாடவோ அல்லது விசயை அசிங்கப்படுத்தவோ நாங்க சமூக வலைதளங்களில் இயங்க வில்லை..
தமிழ்மக்கள்,தமிழ்நாடு மீதுள்ள அக்கறை மற்றும் திராவிட ஆட்சிகளினால் பயன்பெற்று இன்று நல்ல நிலையில் இருக்கிறோம் அந்த நன்றி உணர்வுக்காக மட்டுமே...🙏
தனிநபர் பற்றி எப்போதும் கவலை இல்லை, அவரால் ஏற்பட போகும் அரசியல் சூழ்ச்சியை முடிந்த அளவு முறியடிக்க தான் இந்த போராட்டமே...சுயநலத்தோடு கலந்த பொதுநலம் அவ்வளவே...🖤
இங்க யாரும் விசய் இழப்பீடு கொடுத்ததை குறை சொல்லவில்லை. ஆனா பணத்தை கொடுத்து விசயை புகழ்ந்து பேசியும், செத்தவங்க போனா போகட்டும், எனக்கு விசய்தான் முக்கியம்னு ஸ்கிரிப்ட் கொடுத்து பேச வெச்சு வீடியோ போட்டதைதான் கேவலமா நினைக்கிறோம்...
அரசியல் இதுவல்ல!!
இது ஜெய் பஜ்ரங்பலி, ஜெய் 😂ராம் கோஷ்டி சத்தம் போல் உள்ளது.. இது தமிழ்நாட்டை சேதப்படுத்தும் தமிழ்நாட்டை நிலைகுலைய வைக்கும்... ஆகவே தான்... அதனால் தான் அச்சப்படுகிறோம்.. மனசாட்சி உள்ளவர்களாக.. இருப்பதனால்!!
பணம் முக்கியம் தான்
பணத்தை விட மானமும்-அறிவும் மிக மிக முக்கியம்🖤
விசய் உருவாக்கி இருப்பது அந்த மேலே குறிப்பிட்ட மனசாட்சி அற்ற கூட்டத்தை.. ஆகவே தான்..
கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணி அசதியால் கொட்டாவி விட்டதில் தாடை எலும்புகள் சிக்கி கொண்டதால் பேச முடியாமல் தவிப்பு.. சைகை மொழியில் உதவி கோரியவருக்கு கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தில் சிகிச்சை அளித்து சரி செய்த மருத்துவர்.. கையெடுத்து கும்பிட்டு பயணத்தை தொடங்கிய வடமாநில பயணி..!
#Kerala | #Palakkad | #Train | #Passenger | #Doctor | #Jaw | #Palakkad | #Yawn
41 பேரு செத்ததுக்கு வருத்தப்படல,
சம்பவ இடத்துல நிக்காம் ஓடிப்போனதுக்கு வருத்தப்படல,
அவங்க தலைவர் அதுக்கு வருத்தம் தெரிவிக்காததுக்கு விமர்சனம் இல்லை,
கட்சில மொத்த பேரும் தலை மறைவானதுக்கு ஒரு கேள்வி இல்லை,
கேஸ் CBI கிட்ட மாறினதால என்ன பாதிப்புன்னு ஒருத்தனும் பேசல,
புஸ்ஸி ஆனந்த் திரும்ப வந்ததும் அவனை ஒரு கேள்வி கூட கேட்கலை,
யார் விமர்சனம் செஞ்சாலும் "கதறு, கதறு"ன்னு மட்டும் கத்திட்டு கிடக்காங்க.
எதுவுமே யோசிக்காத ஒரு தற்குறி கூட்டததை அப்டியே உருவாக்கியிருக்க. சூப்பர்ண்ணா..