அண்ணன் @Siva_Kartikeyan அவர்களின் மாறுபட்ட நடிப்பில் சென்ற அக்டோபர் 9-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு இன்று வெற்றிநடை போடும் #doctor திரைப்படத்தை பாராட்டிய புன்செய் புளியம்பட்டி @SriDeviCinemas திரையறங்க மேளாலர் #சின்னையன் அவர்களுக்கு நன்றி.🙏
@Siva_Kartikeyan
புஞ்சை புளியம்பட்டி நகர தலைமை ❤️💥
அண்ணன் சிவகார்த்திகேயன் நடிக்கும் #மாவீரன் திரைபடம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..❤️
#வீரமேஜெயம்@Siva_Kartikeyan
https://t.co/j7iM9k5eaP
"நாடு முழுவதும் இருக்கும் எனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் எதிர்காலம் வளமாக, நலமாக அமைவதற்கான நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதே எனது ரசிகர்களுக்கு நான் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்"- எனது கேள்விக்கு #சிவகார்த்திகேயன் உணர்வுப்பூர்வமான பதில்