2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீத��� மய்யம் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும். 2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவ��� தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#நாடாளுமன்றத்தில்_நம்மவர்
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசிகளைப் பரிபூரணமாக பெற்றிருக்கும் நம்முடைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை சார்பில் நாகர்கோவிலில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நேரலை. #Christmas https://t.co/7qnm0H5Rqb
ஒப்பாரும் மிக்காரும் இல்லா சரித்திர நாயகன், நல்லாட்சி தந்து மக்களின் துயர் துடைத்து அவர்களின் மனங்களில் என்றும் வாழ்ந்து வரும் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் இன்று.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் நாளைய முதல்வர் மக்கள் செல்வர் அண்ணன் #டிடிவி_தினகரன்_BE_MLA., அவர்களின் அவர்களின் தவப்புதல்வி.செல்வி.#ஜெயஹரினி அவர்களின் நிச்சயதார்த்த பத்திரிக்கை 11.11.2020 கும்பகோணம் சுவாமிமலை அருகில் உள்ள ரிசார்ட் ல் நடைப்பெற உள்ளது..
6 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த தினகரன்.. கொஞ்சம் கூட கெத்து குறையாமல் உற்சாக வரவேற்பு.. மிரண்டு போன #அதிமுக#TTVDhinakaran#TNPolitics
https://t.co/gON6FXCWYm
#TTVinபசும்பொன்
தலைமை கழக அறிவிப்பு..
தேவர் திருமகனார் குரு பூஜையையொட்டி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அன்று கழகப் பொதுச் செயலாளர் *#மக்கள்செல்வர்* அவர்கள் மரியாதை செலுத்துகிறார்..
தமிழர் வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளங்களான மாவீரர்கள் மருது சகோதரர்கள் மண்ணில் விதைக்கப்பட்ட தினம் இன்று! குருபூஜை நாளில் மருது பாண்டியரைப் போற்றி, அவர்கள் வழியில் சாதி, மதம் பார்க்காமல் நம் தேசத்தையும், மக்களையும் நேசித்திடுவோம்.